English to Tamil Dictionary: திறம்பிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphous
திரிபு வடிவமுடைய நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Broadmoor
அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள் பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
Curvature
வளைவு தொய்வு நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம் தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Disordered
ஒழுங்கு குலைந்த குழம்பிய மூளைதிரிந்த அறிவு திறம்பிய.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Errant
வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர் (பெ.) அலைந்து திரிகிற வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற தவறு செய்கிற நெறிதிறம்பிய.
Insane
மூளைதிறம்பிய பித்துப்பிடித்த வெறியார்ந்த அறிவு திறம்பிய தன்னிலை மறந்த.
Moonstruck
பைத்தியம் பிடித்த மூளை திறம்பிய.
Non-natural
இயல்நெறித் திறம்பிய.
Periscopic
காட்சி நேர்வரை திறம்பியைக் காண உதவுகிற.
Perverse
விடாது பிழை செய்கிற வேண்டுமென்றே தவறுசெய்கிற விபரீதமான தேவைக்கு முரணாண கட்டுமீறிய முறைதிறம்பிய சொற்கேளாத சிடுசிடுப்பான குணக்கேடுடைய நெறிகோணிய தவறான போக்குடைய கொடிய ஏறுமாறான தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Pixilated
(பே-வ) சிறிது அறவுதிறம்பிய.
Spicy
கார நறுமணம் வாய்ந்த நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த நறுமணச் சுவையூட்டப்பட்ட காரசாரமான விறுவிறுப்பான கவர்ச்சிக் கூறுடைய துடிதுடிப்புடைய உணர்ச்சி தூண்டுகிற நேர்மை திறம்பிய பகட்டான.
Uncanonic, Uncanonical
விதிமுறை தழுவாத திருச்சபை மரபுமுறை திறம்பிய.
Uncanonize
திருச்சபைச் சான்றுரிமை மறுதிருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி.
Unceremonious
முறைமை திறம்பிய ஆசாரக் கட்டற்ற சம்பிரதாயமற்ற மரியாதையற்ற.
Random Fonts
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26953
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14606
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32371
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60122
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9112
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5990
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8981
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25332
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97171
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17728

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close