English to Tamil Dictionary: துணையால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bleach
வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று வெண்மையாக்கு துணி மாசகற்று வெளிறசசெய் வெளிறு.
Decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள் காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை பார்வை மிருப்ம் ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர் உள்ளாள் கையாள் தூண்டிற்பொருள் மருட்டுக்கருவி (வினை) வசப்படுத்திப்பிடி பொறியுள் ஏய்த்துச்செலுத்து பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Ground-control
விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி விமானம் இறங்கும் வகையில் வானலைவாங்கித் தகவலின் துணையால் நிலப்பரப்பு அலுவலகம் செலுத்தும் அறிவிப்பாட்சி.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Labial
இதழ் ஒலி உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து (பெ.) இதர்பற்றிய இதழ்போன்ற உதடுகள் போன்று செயலாற்றுகிற உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
Salivate
வழக்கத்திற்கு மிகையாக உமிழ்நீர் ஊறச்செய் பாதரசத்தின் துணையால் பெரிதளவில் வாயூறல் உண்டுபண்ணு அளவிற்கு மிஞ்சி எச்சில் ஊறப்பெறு.
Random Fonts
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27266
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9651
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13797
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13868
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5949
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22770
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29371
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17725
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5430
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close