English to Tamil Dictionary: துன்புறுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggrieve
துன்புறுத்து இன்னாசெய்
Ail
நோவு தொந்தரவு (வினை) தொந்தரவு கொடு துன்புறுத்து தொல்லைக்காளாக்கு நோய்ப்பட்டிரு.
Algolagnia
துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி பெருந்திணை மகிழ்ச்சி.
Annoy
அலைப்புதொல்லை (வினை.) அலைத்து அரி தொல்லைப்படுத்து தொந்தரவுகொடு நச்சரி திகைக்கவை குழப்பு துன்புறுத்து.
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Bully-rook
கொடியவன் எளியவரைத் துன்புறுத்துபவன் கூலிக்காரக் கொடியவன் தோழன் நண்பன்.
Chivvy, Chivy
வேட்டைக்குரல் வேட்டை பின்தொடர்கை விளையாட்டு வகை (வி.) வேட்டையாடு பின்தொடர் துள்ளிக்குதி துன்புறுத்து தொல்லைப்படுத்து பரிசுகெடு.
Criciate
(வில. தாவ.) சிலுவை வடிவான (வி.) வேதனைப்படுத்து துன்புறுத்து.
Crucifier
சிலுவையில் அறைபவர் துன்புறுத்துபவர் கொடுமைப் படுத்துபவர்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Cruel
கொடுமையான;கொடூரதுன்புறுத்துகிறதுன்புறுத்தி மகிழ்ச்சியடைகிறஉணர்ச்சியற்றஇரக்கமற்றநாகரிகம் அற்றகடுமையானகடுங்கண்டிப்பானவேதனை தருகிறbrutal
Damage
தீங்கு இன்னல் ஊறுபாடு பஸ்ன்சிதைவு மதிப்பிழப்பு இழப்பின் மதிப்பு இழப்பீடு (வினை) துன்புறுத்து அழிவுண்டாக்கு காயம் ஏற்படுத்து மதிப்பிழக்கச் செய் பெயர்கெடு.
Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Doukhobors
படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Excruciate
மிக்க வேதனை செய் சித்திரவதை செய் நோகப்பண்ணு துன்புறுத்து.
Goad
தாற்றுக்கோல் துன்புறுத்தும் பொருள் தூண்டுதல் அளிக்கும் பொருள் (வினை) தாற்றுக்கோல்கொண்டு குத்து எரிச்சலுட்டு தொல்லை தந்து தூண்டுதலளி.
Humiliate
மதிப்பிழக்கும்படிச் செய் மானமிழக்கும்படிச் செய் செருக்குக்கலை தாழ்வுப்படுத்து கீழ்ப்படுத்து பிறர்தன்மதிப்புக்கு ஊறுபாடு செய் துன்புறுத்து அழுங்குவி.
Maltreat
தவறாக நடத்து கொடுமைப்படுத்து துன்புறுத்து.
Pain
நோவு வேதனை மனத்துன்பம் மனத்துயர் (வினை.) நோவு உண்டுபண்ணு துன்புறுத்து நோவுகொள் துன்புறு.
Persecute
வாட்டு கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்குஇடர்ப்படுத்து முறைகடந்து வருத்து தொந்தரவு கொடு.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Scourge
சவுக்கு சாட்டை கசை தெய்வதண்டனைக்குரிய கருவி தெய்வதண்டனைக்குரிய கருவியாய் அமைபவர் தெய்வதண்டனையாய்க் கருதப்படுங் கொள்ளைநோய் (வினை.) சாட்டையாலடி தண்டி அடி துன்புறுத்து கொடுமைக்காளாக்கு அலைக்கழிவுறுத்து தொல்லைப்படுத்து.
Self-tormenting
தன் வதைப்பான தன்னைத்தானே வதைத்துக் துன்புறுத்துகின்ற.
Smite
(பே-வ) அடி தாக்கு முஸ்ற்சி (வினை) அடி தாக்கு வாளால் வீக்கு வெட்டு கொல்லு முற்றிலும் தோற்கடி கடுந்தோல்வியுறச்செய் கடுந்தண்டனை அளி நோய் வகையில் பீடித்தல் செய் தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு அழகுவகையில் பற்றி வீழ்த்து காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து திடுமென வந்துறு திடுமென வந்து கேடுசெய்வி துன்புறுத்து மனம் புண்படுத்து வீழ்த்து வீழ்ச்சியுறுவி.
Random Fonts
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8257
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7951
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22973
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8845
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36574
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24330
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9887
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9513
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11575
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17254

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close