English to Tamil Dictionary: தெரிவிக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baroscope
வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
Beacon
Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Cloud-chamber
உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
Collins
விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
Comedy
நகைச்சுவை நாடகம் இன்பியல் நாடகம் மகிழ் முடிவுக் கதை நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி.
Communicative
அறிவிக்கும் இயல்புடைய செய்தி தெரிவிக்கும் குணமுள்ள தாராளமாகப் பழகுகிற.
Congratulations
மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள் நலம் பாராட்டுரை.
Detector
மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர் துப்பறிபஹ்ர் இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
Dissent
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டு அறிவிப்பு மறுப்பு சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு சமய எதிர்ப்பு சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல் பிரிவுற்றவர் தொகுதி (வினை) கருத்துவேறுபடு மாறுபாடு தெரிவி கொள்கை ஏற்க மறு.
Expression
சொல்லுதல் தெரிவித்தல் சொல்லமைப்பு சொல் உணர்ச்சி முனைப்புப்பாங்கு சொல்திறம் மொழிநடை சொல் சொற்றொடர் தோற்றம் முகபாவம் தொனி (இசை) உயிர்ப்பண்பு பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (கண.) எண்ணுருக்கோவை ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு அழுத்தித்தள்ளுதல்.
Frown
முகச்சுளிப்பு புருவ நெரிப்பு கடுநோக்கு சினக்குறிப்பு வெறுப்புக்காட்டும் தோற்றம் விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு அச்சுறுத்தும் தோற்றம் (வினை) புருவம் சுரி முகம் கடுகடுத்துக் காட்டு விருப்பின்மைக் குறிப்புக்காட்டு சினக்குறிப்புக்காட்டு வெறுப்புக்குறிப்புக் காட்டிக் கண்டித்தடக்கு பொருள்கள் வகையில் இன்னாத் தோற்றங்கொள்.
Hoity-toity
ஆரவாரக் கூச்சலிடுகிற வீறாப்பான முகங்கோணிக்கொண்டிருக்கிற கத்திக்கொண்டு பிணங்குகிற மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Indignation-meeting
பொதுமக்கள். கடுஞ்சினத்தைத் தெரிவிக்கும் பொதுக்கூட்டம்.
Jadoube
சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.
Meiosis
மென்னயச் சாட்டுக் குறிப்புரை குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு.
Mot Juste
திட்பநுட்பவுரை பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல்.
News-reel
செய்திச்சுருள் நாட்செய்திகளைத் தெரிவிக்கும் திரைப்படம்.
Obiter Dictum
இடைக்கூற்று நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
Option
விருப்பம் விருப்பத்தேர்வு தெரிந்தெடுப்புரிமை தெரிந்தெடுக்கப்பட்டது தெரிந்தெடுக்கப்படக்கூடியது விருப்பம் தெரிவிக்கும் உரிமை பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.
Perfect
செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம் (பெ.) முழுநிறைவான குறைபாடற்ற வடுவற்ற குற்றமற்ற பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட முழுநிறைவாக்கப்ட்ட சரிநிறைவான பிசகாத சரிநுட்பமான துல்லியன்ன கலப்பற்ற முழுநிலையான பண்பு முனைப்பான (தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய(இசை.) தூங்கலோசை இசைவான (இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற.
Personal
தனிப்பட்ட தனி மனிதருக்குரிய பொதுவல்லாத ஒருவர் தாமே செய்த ஒருவர் நேரில் ஆற்றிய தனியொருவரை நோக்கிய தனியொருவரைக் குறித்த சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.
Suggestiveness
குறிப்புப் பொருட் செறிவு குறிப்பில் தெரிவிக்கும் தன்மை கருத்துத் தூண்டுதல் குறிப்புப் பொருள் நயம்.
Touch
தொடுகை தெராடு செயல் படுகை மேற்படுநிலை தொடுநிலை தொட்டநிலை பட்டநிலை தொட்டுணர்வு தொடுபுலம் ஊறுணர்வு உற்றறிவு மெய்தொடு உணர்வு உடலிற்படும் உணர்ச்சி அணுகியநிலை நெருங்கியநிலை தொடர்பு தொக்கு தொடக்கு இடைத்தொடர்பு உளத்தொடர்பு உணர்வின் பரவுதிறம் ஒட்டுப்பண்பு சார்புக் கூறு சிறு கூறு தடம் நேர்த்திக்குறி நேர்த்தி சிறவடு குறை மென்தடம் சாயல் சாயற்கூறு பண்புக்கூறு நினைவூட்டும் பண்பு உணர்வுக் கூறு. சிறுவிளைவுக் கூறு வினைத்திட்பம் விளைவுத்திறம் பலிப்பு முழுப்பயன் நிறைவேற்றம் தூரிகை மேல்வீச்சு மெல்லிழுப்பு மென்துடைப்பு மெல்வரைக்கூறு மென்னிறக் கூறு மென்சாற்கூறு தனி உயிர்ப்பண்பு தனி நுட்பம் உயிர் நுட்பம் தொழில் நுட்பம் கலைநுட்பம் கலை வெற்றி நுணுக்கம் வேலைப்பாட்டு நுட்பம் பாணி நுட்பம் தொடுசெவ்வி தொட்டியங்குந் தனித்திறம் கருவி இயக்குந் திறம் செவ்வி நிலை கருவியின் தனிச் செயலிசைவுத் திறம் சிறு திருத்தம் வீணை முதலிய கருவி வகையில் தைவரவு ஆட்டக்களள எல்லை வெளி ஓரம் எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு உரைகல் சோதனைமுறை தொட்டு விளையாட்டு (இழி) திருட்டுத்தனம் (இழி) திருட்டுவழிப் பொருள் கறுப்புப் பொருள் (இழி) கொள்ளை விலைப்பொருள் (வினை) தொடு விரலால் தீண்டு மேலே கைவை மேலே படும்படி வை மேலே படு தொட்டிரு தொட்டுக்கொண்டிரு கொண்டு தொடு தொடுநிலை பெறு தொடுவி சென்று படுவி சென்று படு சென்றடை சென்று சேர் நிலையைச் சென்றெட்டு அணுகு நெருங்குறு சென்று காண் இடையே சிறிது தங்கிச்செல் பயணத்திடையே கடந்து செல் கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல் தலைப்படு தொடர்புகொள் ஈடுபடு செய்யத்தொடங்கு இடைப்படு தலையிடு தலையிடு பலித்தலுறு முழுப்பயன் நிறைவேற்றமடை சுட்டியதாயிரு பற்றியதாயிரு பாதித்தல் செய் செயல் வகையில் தாக்குறு புண்படுத்து நெஞ்சில் உறுத்து நட்டத்துக்கு ஆளாக்கு தீங்கு இழை பகைத் தொடர்புகொள் செல் தலைப்படு தொடர்புகொள் உள்ளம் உருக்கு மனம் கனிவி உணர்ச்சி இயக்கு இரக்கங்கொள்வி குறித்து எழுது சுட்டியுரை சுட்டிக் குறிப்பிடு எடுத்துரை சுட்டிச்செல் பற்றி வருணி எழுதுபோலால் மெல்லத் தீட்டு தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு சிறு மாறுதல் செய் சிறிது மாற்றியமை சற்றே பாதித்தல் செய் சிறுகச் சிறுகச் செப்பம் செய் சிறு திருத்தஞ் செய் தூண்டு இயக்கு தொட்.டு இயக்கு. மணி வகையில் மெல்ல அடி தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு பொன் வகையில் உரைத்து மாற்றறி வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு கருவி கையாளு (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு.
Random Fonts
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10162
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15530
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4703
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14292
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9652
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17492
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18863
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14351
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59401
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19309

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close