English to Tamil Dictionary: தேவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Aganippe
கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று கவிதை எழுச்சி.
Ahriman
(பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
Aj
தென்னமெரிக்கத் தேவாங்கு வகை.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Angelhood
திப்பியம் தேவதூதரின் இயல்பு.
Angelic
தேவதூதருக்குரிய தேவதைகளுக்குரிய தேவதைபோன்ற திப்பியமான.
Angelolatry
தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
Angelology
தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelology
தேவதை இயல்
Angelophany
மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
Annunciation
சாற்றுதல் அறிவிப்பு கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
Appetite
விருப்பம் நாட்டம் இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல் பசி பசியார்வம் நுப்ர்ச்சி வேட்கை இன்சுவைக்கவர்ச்சி.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Ash
அசோக மஜ்ம் தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை தேவதாகு வகையின் கட்டை தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.
Ashen
அசோக மரத்துக்குரிய தேவதாருவகை மரத்தாலான.
Ashplant
அசோக மரத்தின்தை தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Bailey Bridge
அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு.
Banshee
அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Banting
பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை.
Beforehand
முன்னரே முன்னதாக குறித்தகாலத்துக்கு முன் எதிர்நோக்கி முன்னேற்பாடாக தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6020
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8138
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12354
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14280
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8513
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11117
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7883
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4520
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4750
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19060

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close