English to Tamil Dictionary: தொகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abridge
சுருக்குதொகுஅடக்குஇல்லாமற்செய்
Account
கணக்கிடுகாரணங் கூறுபதில் கூறுவரவு செலவுக்கணக்குஅறிக்கைமதிப்பீடுஇலாபம்விவரம்கணக்கிடுதல்வருணனைநன்மைகணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமைபதில் சொல்லும் பொறுப்புள்ளகாரணகாரிய முறைப்படிகணக்கர் துறைகணக்கர் பதவிகணக்கர்கணக்கு வைப்பவர்கணக்கர் பணிகணக்கு வைப்பு முறைகாரணங்கூறுபொருட்டுகாரணமாகஎக்காரணத்தாலும் இல்லாதுகவனத்திற்கொள்புறக்கணிகணக்கு மீதிசேமிப்புப்புத்தகம்கணக்கு விதித் தொகுப்புஎதிர்க் கணக்குவிளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல்வங்கிக்கணக்கு இலக்கம்கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர்கணக்குச் சீட்டுகணக்குக் கூற்றுreckongive a reasonanswer for(n.) statement of debits and creditsstatementvalueprofitreportreckoningdescriptionadvantageaccountability (n.) liability to give accountaccountable (adj.) liable to be held responsibleaccountably (adv.)accountancy (n.) profession of an accountantaccountant (n.) one who keeps accountswork of an accountantaccounting (n.)account for explain the cause ofon account of owing tobecause ofon no accounttake into acount considertake no account of disregardaccount balance,account bookaccount code,account contra,account foraccount numberaccount payee,account slip,account statement,
Accrual
இயல்பாகச் சேர்தல் தொகை ஏற்றம்.
Accumulation
திரட்டுதல் குவித்தல் திரளுதல் குவிதல் குவியல் திரட்சி தொகுதி குவிந்துகிடத்தல்.
Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Add
சேர் இணை தொகை கணக்கிடு தொடர்நது கூறு மிகு.
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Affeer
மதிப்பீடு செய் குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Alliteration
மோனை முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
Allocation
இடக்குறிப்பீடு இடஒதுக்கீடு பங்கு ஒதுக்கிவைத்த தொகை மானியம்.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Almanac
பஞ்சாங்கம் ஐந்தொகுதி.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Amount
மொத்தம் தொகை முழுமதிப்பு அளவு(வினை) மொத்தமாகு தொகையாகு சரியாகு.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Analecta
இலககியத்தொகுப்பான.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Random Fonts
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203248
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17246
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10148
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19060
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8432
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21956
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9643
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9845
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8583
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8844

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close