English to Tamil Dictionary: தோற்றம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Ambience
சூழல் சூழ்விளைவு சுற்றுப்புறத்தோற்றம்.
Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Antecedence
முன்னிகழ்வுமுந்திய நிலைமுதன்மைநிலைமுற்பகுதிமுன்மொழிபீடிகை(வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம்கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்பலுக்கல்
Anthropogenesis
மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Apish
குரங்கின் இயல்புடைய குரங்கின் தோற்றமுடைய குரங்குபோல் நடந்துகொள்கிற மடத்தனமான.
Apparent
தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
Apparition
பொய்த்தோற்றம் இறந்தவர்களின் உருவத்தோற்றம் ஆவியுரு பேய்.
Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Appearance
தோன்றுதல் வந்திருத்தல் தோற்றம் வெளித்தோற்றம் வெளிப்பகட்டு பொய்த்தோற்றம் உருவெளித்தோற்றம் வெளிவரல்.
Arboreous
மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த மரம் போன்ற தோற்றமுடைய.
Arborescent
மரம் போல் வளர்கிற மரம் போன்ற தோற்றமுடைய.
Arborization
மரம் போன்ற தோற்றம்.
Asbestiform
கல்நார் உருவான கல்நார் தோற்றமுடைய.
Aspect
நோக்கு பார்வை பார்க்கும் கோணம் சாய்வு பக்கத்தோற்றம் எல்லைக்காட்சி பண்புக்கூறு வண்ணம் (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
Bearing
நடத்தை ஒழுகலாறு கோலம் நடையுடைத்தோற்றம் மரபுவழிச் சின்னக் குறிப்பு தொடர்புக் கூறு நிலை திசைக்கூறு திசைநிலை தாங்குதளம் (பெ) விளைவு தருகிற தாங்குகிற.
Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Beseeming
தோற்றம் (பெ.) தகுதியான பொருந்துகிற.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8571
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18977
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12731
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46629
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9846
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13870
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11326
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7467
Barani Bangla Font
Barani
Download
View Count : 35005
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close