English to Tamil Dictionary: தௌிவாகக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Insufflator
காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Manifest
தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல் (பெயரடை) வெளிப்படையான தௌிவான (வினை) தௌிவாகக்காட்டு மெய்ம்மை காட்டு பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு வெளிப்படுத்து வெளிப்படுத்திக்காட்டு பண்பு உருப்படுத்திக்காட்டு உருவெளிப்படுத்திக்காட்டு. கருத்து எடுத்துக்காடடு சரக்குப் பட்டியலில் பதிவுசெய் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Phonendoscope
உள்ளொலி பெருக்கி மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌிவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.
Sciagraphy
நிழற்கோட்டக்கலை ஒளிநிழற்சாயலாக வரையுங்கலை ஊடுகதிர் நிழற்படக்கலை (க-க) உட்புறம் தௌிவாகக்காட்டும் நேர்க்குத்து வெட்டு வரைபடம் வரைதல் (வான்.) நிழல்கொண்டு நேரமறிதல்.
Sensitive
வசியத்துக்கு உட்படத்தக்கவர் (பெ.) கூச்சமுடைய மட்டுமீறிய கூருணர்வுடைய எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க எளிதிற் புண்படக்கூடிய புறத்தூண்டுதல்களுக்குரிய விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற அடிக்கடி மாறுபடுகிற கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Transparent
தௌ்ளத் தௌிந்த ஒளி முழு தூடுருவலான படிகம்போன்ற மறைப்பற் எளிதிற் புலப்படுகிற எளிதில் உள்ளீடு விளங்குகின்ற எளிதில் அம்பலரமாகத் தக்க தௌ்ளத்தௌிவான மாசு மறுவற்ற களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத எளிதில் கண்டுகொள்ளக்கூடிய உள்மறைப்பில்லாத சூதற்ற பாசாங்கற்ற அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
Transparent
தௌ்ளத் தௌிந்த ஒளி முழு தூடுருவலான படிகம்போன்ற மறைப்பற் எளிதிற் புலப்படுகிற எளிதில் உள்ளீடு விளங்குகின்ற எளிதில் அம்பலரமாகத் தக்க தௌ்ளத்தௌிவான மாசு மறுவற்ற களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத எளிதில் கண்டுகொள்ளக்கூடிய உள்மறைப்பில்லாத சூதற்ற பாசாங்கற்ற அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12039
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10728
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10493
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14766
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7805
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9765
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11870
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17269
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12731
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11527

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close