English to Tamil Dictionary: நடத்திய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bring
கொணர் எடுத்துக்கொண்டு வா வருவி இணங்குவி வயப்படுத்து எடுத்துச்செல் சான்றாகக்காட்டு ஈட்டு ஏற்படுத்து நிறுவு தொடங்கியவை வழிநடத்து நடத்திச்செல் முன்னேறச்செய்.
Conductible
சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய நடத்திச் செல்லப்படத்தக்க கொண்டு செல்லப்படக்கூடிய கடத்தப்படத்தக்க.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
Economize
சிக்கனமாயிரு பணத்தைச் செட்டாகச் செலவழி செலவுகளைக் குறை மிச்சப்படுத்து அரிதாகப் பயன்படுத்து பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
Examine
தேர்வுசெய் தேர்வுநடத்தித் தெரிந்தெடு கூர்ந்தாராய் துருவியுணர் நுணுகி ஒப்பிட்டுக் காண் உசாவு விசாரணை செய் மேற்பார் கண்காணி.
Leader
தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Led
நடத்திச் செல்லப்படுகிற தன்செயலற்ற.
Pirouette
குழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம் (வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.
Polemarch
(வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர் ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
Principate
(ரோம வர.) நீடித்து நிலவிய குடியரசு முறைகளை அழிக்காமலே முற்பட்ட பண்டைப் பேரரசர்கள் நடத்திய ஆட்சி இளவரசன் ஆட்சி.
Proceed
முன்செல் நடத்திச் செல் தொடர்ந்து செயற்படு செயலாற்று சட்ட நடவடிக்கை எடு மேல்பட்டம் பெற முற்படு நடைமுறையை மேற்கொள் வெளி வா வெளிப்படு தோன்று.
Refresher
ஊக்குபவர் உயிர்ப்பிப்பது வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட (பே-வ) பானம் புதுமுறை ஆதரவுப் பயிற்சி வலுவூட்டும் மறு பயிற்சி.
Shepherd
ஆயன் ஆட்டிடையன் கோவலன் மேய்ப்பர் கிறித்தவ சமயகுரு (வினை.) மேய்த்துப்பேணு மேய்ப்பராக இரு சமயத் திருக்கூட்டத்தைப் பேணு கூட்டத்தை நடத்திச் செல் மக்கள் வகையில் வழிகாட்டி நடத்திக் கொண்டு செல்.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Sustain
பளுத்தாங்கு தாங்கிப்பிடி விழாமல் தடுத்துநில் அமிழாமல் தடுத்து நிறுத்து ஆதாரமாயிரு ஆதாரங்கொடுத்து நிறுத்து நிலைகுலையாது தாங்கு காத்துப்பேணு ஊக்ளுதலளி ஆதரி ஏற்றாதரவு காட்ட உரமூட்டு எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு நிலைநாட்டு உறுதிசெய் வாத ஆதாரங்கொடு வாத ஆதாரங்களால் வலியுறுத்து மெய்ப்பி எண்பித்துக் காட்டு ஆதரவாகத்தீர்ப்பளி ஏற்றுப் பாராட்டு பாராட்டி ஆதரி மேவிக்கொண்ட செல் தொடர்ந்து நடத்து நீடித்து நடக்கச் செய் நீடித்து உழைக்கச் செய் தளராமல் தொடரச்செய் விடாது ஊக்கு தளராமற் கொண்டுசெலுத்து மேற்கொண்டு நடத்திச் செல் திறம்படி நடத்திக்காட்டு படு கொள்ளு அடை எய்து ஆளாகு முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30018
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16613
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28228
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8845
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17494
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135712
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6107
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4125
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9514
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20091

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close