English to Tamil Dictionary: நம்பிக்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberglaube
அளவு கடந்த நம்பிக்கை மூடநம்பிக்கை.
Acceptance
ஏற்றுக்கொள்ளுதல் ஏற்பு உடன்பாடு ஒப்புதல்பட்டி நம்பிக்கை.
Accredit
சாட்டியுரைபரிந் துரைமதிப்பேற்றுசான்றளிசான்றிதழோடு அனுப்புநம்பிக்கையளிஅதிகாரமளிascriberecommendgain credit forvouch forsend out with credentialsgive confidence togive authority
Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர் இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Allopathist
'எதிர்முறை' மருத்துவர் 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர்.
Anglo-saxonism
ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
Anythingarian
எதிலும் நம்பிக்கையற்றவர்.
Aristocratism
உயர் குடியாட்சிக் கோட்பாடு மேற்குடியாட்சி நம்பிக்கை.
Arles
அச்சாரம் ஒப்பந்தம் அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
Assurance
உறுதி நம்பிக்கை இசைவுறுதி துடுக்குத்தனம் காப்புறுதி வாழ்க்கைக் காப்பீடு.
Assure
உறுதிகூறு உறுதிப்படுத்து நம்பிக்கையளி காப்புறுதியளி.
Atheism
நாத்திகம் கடவுள் நம்பிக்கையின்மை.
Bail
நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு பிணைய விடுதலைக்கு இணக்கமளி பிணையத்தின்மீது விடு பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
Bailment
நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Belief
நம்பிக்கை கோட்பாடு எண்ணம் கருத்து உணர்வு உண்மையென ஒப்புக்கொள்ளுதல் நம்பிக்கை வைத்துள்ள பொருள் சமயம்.faith
Believe
நம்பு ஆளிடம் நம்பிக்கைகொள் சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை உண்மையென ஒப்புக்கொள் பயனுள்ளதெனக் கருது நிலைபேறுடையதென எண்ணு கருத்தில்கொள் மதிப்பு நலமுடைய கருது.
Believing
நம்புகிற நம்பிக்கை கொண்டிருக்கிற.
Betray
காட்டிக்கொடு நம்பினவரை ஏமாற்று நம்பிக்கை கெடு நட்புக்கேடு செய் உண்மையற்றவராயிரு தவறான வழிகாட்டு வஞ்சனை செய் கற்பழி மறைவெளியிடு பண்பு வெளிப்படுத்து சான்றாமை.
Betrayal
காட்டிக்கொடுத்தல் இரண்டகம் வஞ்சனை நம்பிக்கைக் கேடு மறைவெறியீடு.
Betrayer
நம்பிக்கை கொன்றவர் நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர்.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Bogyism
பேய்களில் நம்பிக்கை.
Bunko
நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல் (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 73961
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10719
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10679
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5331
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15851
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59366
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9320
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9548
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27113
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close