English to Tamil Dictionary: நரகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaddon
நரகத்தலைவன்.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Blazes
பாழுந்தீ நரகத்தீ.
Cerberian
நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Damn
சூளுரை சபதம் தெறுமொழி வஞ்சினம் சாபம் மிகச் சிறு அளவு அளவும் சிறிய அளவு (வினை) கண்டி மீளாத்தண்டனைத் தீர்ப்பளி நரகத்துக்கு உரியதாக்கு தெறுமொழி கூறு பழி சாபமிடு.
Damnable
பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த வெறுக்கத்தக்க நரகதண்டனைக்குரிய நிலையான தண்டனைக்குரிய. தொந்தரவுக்குரிய நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Damnation
மீளா நரகு நீங்காப் பழி நிலையான தண்டனை நாடகத்தை உவ்ர்ச்சியின்ற3வப் பார்த்தல் நாடகத்தைப் பின்வாங்குவித்தல்
Eschatology
அம்மை மறுமைக் கோட்பாடுட சாவு இறுதித்தீர்ப்பு துறக்கம் நரகம் முதலியவை பற்றிய கொள்கைத் தொகுதி.
Gehenna
நரகம் அளறு எரியூட்டுமிடம் சித்திரவதை செய்யுமிடம் துன்பத்துக்குரிய இடம்.
Hellish
நரகத்துக்குரிய நரகம் போன்ற மிகக்கொடிய பயங்கரமான.
Ijnferno
அளறு. நரகம் பயங்கரக்காட்சிக்களம்.
Infernal
அளறு சார்ந்த நரகத்தின் இயல்புடைய கீழலகுக்குரிய பேயுலகுக்குரிய மோசமான வெறுக்கத்தக்க கொடுமை வாய்ந்த.
Ixions Wheel
கிரேக்க புராணக் கதைப்படி நரகத்தில் இக்ஸியன் என்பவனின் தண்டனைக்குரியதான முடிவில் காலச் சுழற்சிச் சக்கரம்.
Limbo
புறநரகு இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி சிறைச்சாலை சிறைக்காவல் புறக்கணிக்கப்பட்ட நிலை மறக்கப்பட்ட நிலை முழுமறதி.
Lucifer
விடிவெள்ளி நரகிறைவன் சைத்தான் நச்சுத்தீக்குச்சி.
Manichee
இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
Perdition
அழிவு நரகம்.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Prince Of Darkness
நரகத் தலைவன்.
Satanic
பேயிறைப்பற்றிய பேய்த்தனமான கொடிய நரகம் போன்ற.
Stygian
கிரேக்க புராண மரபில் கீழை ஆவியுலக எல்லையிலள்ள ஆறு ஸ்டிக்ஸ் சார்ந்த கீழுலகஞ் சார்ந்த நரகஞ் சார்ந்த இருளார்ந்த.
Sulphur
கந்தகம் வண்ணத்துப்பூச்சி வகை முற்கால வழக்கில் மின்னல் கருமூலம் முற்கால வழக்கில் நரகத் தீ மூலம் (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான (வினை.) கந்தகத் தடவு கந்தகப் புகையூட்டு.
The Damned
நரகத்திலுள்ள உயிர்கள்.
Tophet
எருசேலத்தில் பழைய மனிதப் பலியீட்டிடம் எறிகுப்பையிடம் நரகம்.
Undamned
மீளாத் தண்டனைக்கு ஆட்படாத நரகதண்டனைக்குரியதாகாத கடும்பழிக்கு ஆளாகாத.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15519
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4523
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7365
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6235
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10700
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10680
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9876
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4662
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14231
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21503

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close