English to Tamil Dictionary: நாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aard-wolf
தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
Aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை
Aberdeen Terrier
குட்டைநாய் வகை
Airedale
வேட்டைநாய்வகை.
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Anti-rabic
வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Antibody
நாய் எதிர்ப்பொருள்
Antibody
நாய் எதிர்ப்பொருள்
Badger-baiting. Badger-drawing
கரடி வெருட்டு கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வெளிப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Bandog
சங்கிலியால் கட்டப்பட்ட நாய் பெரிய வேட்டை நாய் குருதிமோப்ப நாய்.
Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Basenji
மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
Basset
பெரிய வேட்டைநாய் வகை.
Beagle
முயல் வேட்டை நாய்வகை ஒற்றர் தலையாரி சிறு சுறாமீன் வகை (வினை) முயல் வேட்டையாடு.
Beagling
முயல் வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுதல்.
Bear-baiting
கரடி வெருட்டுகரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Beaver-tree, Beaver-wooe
நீர்நாய் தின்னும் பட்டை களையுடையமரவகை.
Bedevvil
பேய்த்தனமாக நடத்து கொடுமைசெய் நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு பேயினின்று விடுபடு கெடு பாழாக்கு குழப்பு.
Bedlington, Bedlington Terrier
குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bitch
பிணவு முடுவல் பெண்நாய் பெண்நரி பெண் ஓள்ய் கீழ்மகள் சிறுக்கி.
Random Fonts
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21174
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6103
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9199
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5890
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11869
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15388
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9946
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12829
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9022
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9693

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close