English to Tamil Dictionary: நிகழும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Dissension
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டால் நிகழும் உட்பிளவு உட்பூசல்.
Doublet
ஆடவர் உட்சட்டை வகை சொல்லிரட்டை இரட்டைப் பதம் இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று இருமடிகளில் ஒன்று.
Doublets
முரண்படு சொல்லிரட்டை இணை இரட்டைப் பேதங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லுஇருமடி நிகழும் செய்தி இணைவு.
Framboesia
நீகிரோவர்கள் இனத்திடையே நிகழும் தோல்சார்ந்த தொற்றுக் கொள்ளைநோய் வகை.
Frequency
அடுக்குநிகழ்வு விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை அடுத்தடுத்து நிகழும் நிலை பொதுமுறை நிகழ்வு அடுக்கு விரைவெண் நாடித்துடிப்பு விசையெண் (இய.) அலை அதிர்வெண்.
Intermarriage
மண இணைப்புறவு குடும்பம் -குலம்-சாதி-உறவுக்குழு ஆகியவற்றிடையே நிகழும் கலப்புமணம்.
Intratelluri
புவியகத்து நிகழும்
Lents
கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
Likely
பெரும்பாலும் நேரக்கூடிய நிகழும் சாத்தியக்கூறுடைய உண்மையாயிருக்கக் கூடிய ஆயிருக்கக்கூடிய எதிர்பார்க்கப்படுகிற பொருத்தமானது போல் தோன்றுகிற செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற (வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக நம்பக்கூடியதாக.
Lockage
கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி.
Olympics
கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
Pandemonium
பேய்க்கூடம் ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம் பெருங்குழப்பம்.
Post-millennial
இயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
Reduplicative
(இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முதல் அசை இரட்டிப்புடைய சொல்லாக்க இரட்டிப்புச்சார்ந்த இரட்டிக்கும் போக்குடைய இரட்டிப்பினாலான திரும்ப நிகழும் இயல்புடைய.
Shall
எதிர்காலங் குறிக்கும் துணைவினை தன்மை வெற்றெதிர்காலக் குறிப்புச் சொல் முன்னிலை படர்க்கை எதிர்கால ஆணை உறுதிக்குறிப்புச் சொல் என எதிர்பார்க்கலாம் அப்படியும் நேரலாம் அப்படி நடக்க நல்ல வாய்ப்பிருக்கிறது இனி அவ்வாறு நிகழுமானால்-அப்படியும் முடியலாம்.
Threaten
அச்சுறுத்து வன்முறையாகப் பயமுறுத்தல் செய் ஊறு நிகழுமென எச்சரிக்கை செய் ஒறுக்கப்போவதாக அறிவி பின்வருவதற்கு அறிகுறியாயிரு பின்வரவுகாட்டடு கேடுபெருகும் போக்குடையதாகத் தோன்று.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14767
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9697
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18927
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18504
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14148
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27271
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12339
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9385
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12374
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10710

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close