English to Tamil Dictionary: நிறங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Chequer-wise
சதுரங்கப் பலகை அமைந்துள்ள வகையாக மாறி மாறி வெவ்வேறு நிறங்கள் அல்லது தோற்றங்கள் கொண்ட சதுரங்களாக.
Chequer-work
வெவ்வேறு நிறங்கள் உள்ள சதுரங்கள் மாறி மாறி வரும் அமைப்புடைய வேலைப்பாடு.
Chessboard
சதுரங்கப் பலகை மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டமைவு.
Colour-blind
சில நிறங்களைப் பிற நிறங்களின்றும் பிரித்தறிய இயலாத சில நிறங்களைக் காண இயலாத.
Colourful
வண்ணப்பகட்டான பல நிறங்களுடைய முனைப்பான தோற்றமுடைய விளக்கமாகத் தெரிகிற.
Dapple
புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து.
Fleck
மறு மச்சம் தோலிலுள்ள புள்ளி வடு வண்ணக்கீற்று ஒளிக்கீற்று சிறுதுகள் புள்ளி (வினை) புள்ளிகளிடு மறுப்படுத்து வெவ்வேறான நிறங்களாக்கு.
Flecker
புள்ளிகளிடு பல்வேறு நிறங்களாக்கு பட்டை பட்டையாகச் சிதறடித்துவை.
Greenery-yallery
பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற அழகுணர்ச்சி கெட்ட.
Hyacinth
செந்நீலம் முதலிய நிறங்களையுடைய மணி வடிவ மலர்களையும் கிழங்கந்தண்டுகளையும் உடைய செடிவகை செந்நீல நிறம் ஒண்மணிக் கல்வகை.
Hypsometric Tints
உயரங்காட்டு நிறங்கள்
Medley
கதம்பம் கூட்டுக்கலவை பலதிறப்பட்ட மக்கள் கும்பல் இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு (பெயரடை) கலவையான கதம்பமான பலவகைப்பட்ட பலவகை நிறங்களுள்ள (வினை) கதம்பமாக்கு குழப்பமாக்கு. ஒன்றாகக் கல.
Opaline
அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற.
Panchromatic
(நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
Peacock-fish
பச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை.
Petrel
கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை.
Piebald
குதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய பலவகையான கதம்பமான கலப்பினமான.
Pot-metal
செம்பீயக்கலப்பு இரும்பு உடைசல்கள் உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம்.
Primary Colors
முதல் வண்ணங்கள்முதன்மை நிறங்கள்
Primitive
மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர் மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம் முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர் மூலமுதல் மூலவேர்ச்சொல் (பெ.) மூல ஊழிக்குரிய முற்பட்ட காலத்திய நாகரிக முதிர்ச்சியற்ற நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய பழம்பாணியான முதிராகப் பண்புடைய திருந்தாத கரடுமுரடான நிறங்கள் வகையில் இணைமூலமுதலான கருமூல இயல்புடைய மூலமுதலான தன்மூலமான கிளைவரவியல்பற்ற (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான பகுதியான (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
Prisms
வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள்.
Thermocolours
வெப்பநிறங்கள்
Trichromatic
மூவண்ணத் திறமான முந்நிறக் காட்சித் திறமுடைய கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்டறு நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த.
Ultra-violet
அப்பாலுதா நிறமான கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19717
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11172
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85158
Divya Bangla Font
Divya
Download
View Count : 23218
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17494
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6275
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17252
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11609
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5022
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8890

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close