English to Tamil Dictionary: நிறைவேற்றத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belie
பொய்ப்படுத்து பொய்யாக்கு பொய்யெனக் காட்டு ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி நிறைவேற்றத் தவறு தகுதியை இழ போலியாக்கு.
Conduce
செயல் துணையாயிரு நிறைவேற்றத்துக்கு உதவு விளைபயனுக்கு உகந்ததாயிரு.
Consensus
பல்வேறுபாகங்களின் பொருத்தம் (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு கருத்து ஒருமைப்பாடு முழு ஒற்றுமை இசைவு.
Disappoit
நம்பிக்கை குலை ஏன்ற வை அவா நிறைவேற்றத் தவறு சந்திப்பு ஏற்பாட்டை முறி பொய்ப்பி மனம் முறிவுறச் செய் மனக்கசப்பூட்டு.
Executable File
நிறைவேற்றுத்தகு கோப்புநிறைவேற்றத்தகு கோப்பு
Executable Program
நிறைவேற்றுதகு செய்நிரல்நிறைவேற்றத்தகு நிரல்
Executable Statement
நிறைவேற்றுக் கூற்றுநிறைவேற்றத்தகு கூற்று
Executive
சட்டநிறைவேற்ற ஆட்சித்துறை தீர்ப்பு நிறைவேற்றத்துறை செயல் நிறைவேற்றத்துறை செயலாட்சித்துறை செயலாட்சிக்குழு நிறைவேற்றக்குழு செயற்குழு செயல் ஆட்சித்துறையினர் செயற்குழுவினர் செயலாட்சித் தலைவர் (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த நிறைவேற்றத்துறைக்குரிய ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த செயல் திறமைக்குகந்த செயல்சார்ந்த செயலாட்சிததொடர்புடைய செயல் புரிந்து செயலாட்சி செய்கிற நிறைவேற்றுகிற சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
Laches
(சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Reprieve
இடை ஓய்வுக்காலம் இடைவேளைத்தளர்வு உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பாணை உயிர்த் தண்டனை வகை மாற்றீடு உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை (வினை) இடை ஓய்வு அளி மீட்டாதரி விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை.
Respite
இடைஓய்வு இடை அமைதி கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம் (வினை) இடை ஓய்வளி தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய் நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Stay
தங்கல் தங்கியிருப்பு குடியிருப்பு தங்கியிருப்புக் காலம் குடியிருப்புக்காலம் தடுப்பு தடை தடுத்து வைப்பு தற்காலிக நிறுத்தம் இடைநிறுத்தம் நிறுத்தம் தடுப்படக்கம் பொறுதியாற்றல் சகிப்புத்திறம் ஊன்றுகோல் ஆதாரம் (சட்.) நடைமுறைத் தடை (சட்.) தீர்ப்பு வகையில் நிறைவேற்றத் தடை (வினை.) தங்கு தங்கியிரு காத்திரு இருந்த இடத்திலேயே இரு அகலாதிரு வேறிடம் போகாதிரு பொறுத்திரு தாங்கியிரு நீடித்திரு தடு நிறுத்து நிறுத்திக்கொள் தடுத்தடக்கு தீர்ப்பு வகையில் ஒத்திவை உதைகால் கொடுத்துத் தாங்கு அண்டை கொடுத்து ஆதரி ஆட்டத்தில் புறநீக்கப்படாதிரு புறமாகாதிரு (பே-வ) இடையில் சிறிது நிறுத்திக்கொள் சற்றுப்பொறுத்துக்கொள்.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7507
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45230
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5519
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5187
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11843
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27112
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4709
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7879
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9670
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close