English to Tamil Dictionary: நிலைக்குக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beggar
இரவலர் பிச்சைக்காரர் வறியவர் ஏழை கீழ்நலையினர் சிறியவர் (வின வறியராக்கு இரவலர் நிலைக்குக் கொண்டுவர வறிதாக்கு போதாதாக்கு.
Cavern
அடிநிலைக்குகை
Counterpoise
சமன்படுத்தும் எதிர் எடை சரி எதிராற்றல் சரி சமநிலை சரி ஒப்புநிலை (வி.) சரி எதிர் எடையிடு சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய் சமநிறையாக்கு குறைபாடு ஈடு செய் சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா.
Cruise
கடல்உலா கப்பற் சுற்றுப்பயணம் சுற்றுலா (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல் உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி தேடித்திரி.
Culminate
(வான்.) உச்சத்தையடை நடுநிரைக் கோடெய்து மீ உயர்நிலைக்குச் செல் உச்சநிலைக்குக் கொண்டுவா.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Irreducible
குறுக்க முடியாத விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Mend
சரிப்படுத்தப்பட்ட பொத்தல் (வினை) சீர்ப்படுத்து சரிப்படுத்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழுதுபார் செப்பனிடு செம்மைப்படுத்து மேம்படுத்து திருத்து குற்றங்குறை நீக்கு தேவையன அளவில் செதுக்கு இழந்த நலத்தை மீட்டுப் பெறு. நிலைமை சீர்ப்படுத்து நடைவேகத்தை அதிகப்படுத்து.
Mortify
ஒறுத்தடக்கு தன்னடக்க நிலைக்குக் கொண்டு வா உணர்ச்சி புண்படுத்து மானங்கெட இழிவு படுத்து தசை வகையில் உள்ளழிந்து கெடு பிளவைக்கு வழியாகு.
Reclaim
திருத்துநிலை மீட்புநிலை பண்படுத்தப்படும் தகுதி (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா மீட்டும் நன்னிலைப்படுத்து தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து காடு கெடுத்து நாடாக்கு பண்படுத்து. நாகரிக நிலைக்குக் கொண்டுவா சாகுபடியின் கீழ்க் கொண்டுவா குற்ற நீக்கித் திருத்து தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து மீட்டுங்கோரு.
Reinstate
மீண்டும் பழைய பதவியில் அமர்ந்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழைய வலுகைகளைத் திரும்ப அளி முந்திய உடல் நிலைக்கு மீண்டும் கொண்டுவா தக்க ஒழுங்கு நிலைக்கு மறுபடியுங் கொணர்.
Renew
புதுக்கு புதிதாக்கு புத்தாக்கஞ் செய் புத்துயிரளி புத்தூக்கங்கொடு புதுப்பி மீண்டும் ஆக்கு மீண்டுந் தொடங்கு மீண்டுஞ்செய் மறபடியும் ஆக்கு புதுமுயற்சி செய் மாற்றிப் புதிடிது ஆக்கு பக்ஷ்ங்கூறுகள் மாற்றிப் புதுக்கூறுகள் பொருத்தியமை புதிதுபோலாக்கு. மீண்டும் பழைய நிலைக்குக் கொணர் மீண்டும் நிரப்பு புது வலுவூட்டு தொடர்ந்து செய் தொடர்ந்து கூறு இடையீட்டுக்குப்பின் மீண்டும் தொடர் மீட்டும் வலியுறுத்து கால அவதிப்படாமற் புதுப்பி.
Renovation
புதுப்பித்தல் பழைய நிலைக்குக் கொணர்தல்.
Restore;
திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
Retrive
மீட்பு வாய்ப்பு சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை (வினை) மீட்பி தப்புவி பிழைப்பி காத்தளி மறுபடியும் உயிர்ப்பூட்டு மீடடுக்கொடு மீண்டும் நன்னிலைக்குக் கொணர் மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா இழப்பீடுசெய் பிழை காத்தமை மறுபடியுஞ் செப்பஞ் செய் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வெளிப்படுத்து வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா கண்டெடுத்துக் கொணர்.
Revive
மீட்டுயிர்ப்பெறச் செய் மறுபடியும் உணர்வு கொள்வி மீண்டும் உணர்வுபெறு மீண்டெழு. பிழைத்தெழு. புத்தூக்கம் அளி புத்தூக்கம் பெறு மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா மீண்டும் நடைமுறைக்கு வா புதுப்பி மீண்டும் புது முயற்சி செய் மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Subnatural
இயல்நிலைக்குக் குறைவான.
Subnormal
(வடி.)ஊடச்சுவரை மீது செங்கோட்டின் படிவு (பெ.) இயல் நிலைக்குக் குறைவான.
Subnormality
இயல்நிலைக்குக் குறைந்த தன்மை.
Subternatural
இயல்நிலைக்குக் கீழான இயற்கை நிலையிற் குறைந்த.
Supercool
நீர்ம வகையில் உறையாது உறைநிலைக்குக் கீழே குளிர வை.
Temper
பக்குவமான கலவை உறுதி அல்லது கெட்டியான தன்மை விளைவுநிலை உலோகங்களின் உறுதிநிலை மனநிலை எரிச்சல் கோபம் (வினை) பக்குவமாகப் பதப்படுத்து களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி செம்பதமாக்கு எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர் திருத்து சிறிது மாற்று. தணி மட்டுப்படுத்து குறை அடக்கு கட்டுப்படுத்து சுதிசேர் இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24516
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14353
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13875
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7887
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5431
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9679
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12793
Mani Bangla Font
Mani
Download
View Count : 19820
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8523
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6397

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close