English to Tamil Dictionary: நிலையினின்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Decivilize
நாகரிகப்பண்பகற்று பண்பாட்டு நிலையினின்று தாழ்த்து.
Declension
நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி சாய்வு சரிவு கோட்டம் வீழ்ச்சி இறக்கம் (இலக்) வேற்றுமைப் பாகுபாடு வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள் வேற்றுமை வரிசை.
Depauperize
எழ்மை நிலையினின்று நீக்க வறுமை நிலையினின்று உயர்த்து.
Dethrone
தவிசிறக்கு அரசுரிமையிலிருந்து தள்ளு உஸ்ர்நிலையினின்று அகற்று.
Disbench
வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று.
Disentangle
சிக்கலற்று சிக்கல் நிலையினின்றும் விடுவி குழப்பம் தௌியவை.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Enfranchise
தன்னுரிமையளி அடிமை நிலையினின்று விடுதலை வழங்கு குடியுரிமை அளி தேர்தல் உரிமை வழங்கு வாக்குரிமை கொடு.
Enfranchisement
தன்னுரிமையளித்தல் அடிமை நிலையினின்று விடுவிப்பு குடியுரிமை தேர்தல் உரிமை அரசியல் உரிமை.
Incline
சாய்வு தளம் சரிவு (வினை) சாயச் செய் சாய் செங்குத்தான நிலையினின்று சரியச்செய் வளை குனி சார்பு கொள் மனவிருப்பங் கொள் பற்றுதல் கொள்வி.
Uncowl
தலைமூடாக்கு அகற்றி முகத்தைத் திறந்து காட்டு மடத்துத் துறவி நிலையினின்றுந் தாழ்ந்து.
Uncross
கால்மேல் கால் போட்டிருப்பதை எடு கை கட்டியிருப்பதை அகற்று குறுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையினின்று மாற்று.
Ungum
பிசின் இல்லாததாக்கு பிசின்தடவி ஒட்டப்பட்ட நிலையினின்றும் நீக்கு.
Unwound
சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட முறுக்கவிழ்க்கப்பட்ட சுற்றப்படாத சுருள்விக்கப்படாத.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20440
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16600
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9161
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8564
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16849
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10333
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4517
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8565
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10681
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7190

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close