Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: நிழற்படம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Autogravure
நிழற்படம் செதுக்குதல்.
Camera Man
நிழற்படம் எடுப்பவர்பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர்professional photographer
Carte-de-visite
(பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம் மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Cathodography
(இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
Chromatype
குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை வண்ண நிழற்படம் வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
Close-up
மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம் நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
Cyanotype
நீல அச்சுப்படிவம் நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறை அச்சு.
Daguerreotype
பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம் (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
Enlarge
பெரிதாக்கு பரப்புப் பெரிதாக்கு அகலப்படுத்து மனம் விரியச்செய் எண்ணம் விரிவடையச்செய் இதயம் பெரிதாக்கு அளவுபெருக்கு தொகை மிகுதியாக்கு நிழற்படம் விரிவுறுத்து விரிவுறும் தகுதியுடையதாயிரு பெரியதாக வளர் விரித்துரை பாரித்துரை விரிவாகப் பேசு சிறைவிடுவி.
Enlargement
பெரிதாக்குதல் பெரிதாக்கப் பெறுதல் மிகை பரப்பீடு அளவுப்பெருக்கம் உரைப்பெருக்கம் சொற்பரந்துபடல் பெரிதாக்கப்பட்ட நிழற்படம் விடுவிப்பு (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர் பண்புவிரி.
Ferro-print
இரும்பக உப்பு வகைகளைக்கொண்டு எடுக்கப்படும் நிழற்படம்.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Flash-light
மின்பொறிக் கைவிளக்கு கைப்பந்தம் கலங்கரை விளக்க ஒளி அடையாளக் குறியீடான விளக்கொளி நிழற்படமெடுப்பதற்குரிய கூரொளி.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliogravure
நிழற்படமுறைச் செதுக்குமானம் நிழற்படி எதிர்ப்படியை உலோகத் தகட்டுக்கு மாற்றி இழைத்த செதுக்கு வேலை.
Instantane
கணநேரக் காட்சி நிழற்படம் சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை.
Kodak
தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி தோற்றத்தை விவரித்துக் கூறு.
Microphotograph
பெரிதாக்கப்ட்ட நுண்மெல் நிழற்படம்.
Network Chart
வலையமைப்பு நிழற்படம்பிணைய நிரல்படம்
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Photo-finish
பந்தயத்தில் இன்ன குதிரை வெற்றியடைந்த தென்பதை நடுவர் தீர்மானிக்கும் பொருட்டுப் பந்தயத்தின் கடைசித் தசையில் மிகநெருக்கமாக எடுக்கப்பட்ட நிழற்படம் பந்தயத்தின் இறுதிக்கட்ட நெருக்கடி.
Photogenic
ஒளியுண்டாக்குகிற சுடர்விடுகிற நிழற்படம் எடுக்கத்தக்க.
Photograph
நிழற்படம் (வினை.) நிழற்படம் எடு நிழற்பட உருவொப்புமை எடு நிழற்படவெடுப்பிற் செயற்படு.
Photomicrograph
உருப்பெருக்காடியினால் விரிவாக்கப்பட்ட பொருளின் நிழற்படம்.
Random Fonts
TAU_Elango_Krishna
Download
View Count : 10252
TAU_Elango_Godavari
Download
View Count : 13020
Tab-Chandra
Download
View Count : 22764
Sundaram-0806
Download
View Count : 14463
Ravi-D
Download
View Count : 11595
Uthayam
Download
View Count : 8047
TAC-Valluvar
Download
View Count : 5979
Kurinji
Download
View Count : 36282
Tam Shakti 32
Download
View Count : 20299
Tam Shakti 35
Download
View Count : 12385
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website