English to Tamil Dictionary: நீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

MCL
மேலுறைக் கல நிணநீர்ப் புற்றுMantle cell lymphoma
Ablate
வெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறுவெட்டி நீக்குதல்நீரின் கிரியையால் பாறையின் தேய்மானம்.remove or become removed by cuttingablation (n.)the wearing out of a rock by the action of water
Ablugion
கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.colourless liquid used as a solvent
Acetylene
ஒள்வளி சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
Acquifer
நிலத்தடிநீர்நிறை பகுதி
Addle
நீர்க்கசடு சேறு(பெ) அழுகிய வெறுமையான வீணாண குழம்பிய (வினை) குழப்பு சேறாகு.
Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adrenalin
குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
Adry
வறண்ட நிலையில் நீர்வேட்கையோடு தாகம் நிரம்பி.
Aerated Steam
காற்றுகலந்த நீராவி
Afflux
நீர்மட்ட உயர்வு
Affusion
நீர் சொரிதல் ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல் (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Agroxone
களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர்.
Air Lift Pump
காற்று நீரேற்றி
Air-gas
ஒண்காற்று வளி காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஒளிகாலும் காற்று வளி.
Air-jacket
வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Air_chamber
நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை.
Albumin
கருப்புரதம் நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Alcohol
வெறியம் சாராயச்சத்து சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து சாராயவகை நீர்க்கரிமக் கலவைவகை.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27970
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8138
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16869
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8330
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11100
Mani Bangla Font
Mani
Download
View Count : 19817
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10707
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6370
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106831
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5949

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close