English to Tamil Dictionary: நுல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abb
ஊடுநுல் குறுக்கிழை
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adiaphorist
இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aerolithology
விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
Aerological
வளிமண்டல ஆய்வு நுலுக்குரிய.
Aerology
வளிமண்டல ஆய்வு நுல்.
Aerometry
காற்றுமண்டல அளவு நுல்.
Aeronautics
வான்செலவுத்துறை விண்செலவு பற்றிய ஆய்வுநுல்.
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Agronomics
கிராமப்பொருளாதார நுல் நாட்டுப்புறப்பொருளியல் துறை.
Agronomist
நாட்டுப்புறப் பொருளியல் மாணவர் கிராமப் பொருளாதார நுலார்.
Air-threads
நுலாம்படை சிலம்பி நுல்.
Almagest
கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
Alogical
தருக்க நுலுக்குப் புறம்பான.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Analytics
ஆராய்ச்சிமுறை நுல் தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல் பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
Anemology
காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Anthologise
மலர்தொகு பூத்தொகு பாத்தொகு நுல்திரட்டு தொகை நுலாக்கு.
Anthologist
மலர்தொடுப்பவர் பாத்தொகுப்பாளர் நுல் திரட்டாளர்.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Anthropogeography
மன்பதை நிலை நுல் மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
Anthropologist
மனித இன நுலர்.
Anthropology
மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9381
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8138
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37411
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6611
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21177
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7004
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17492
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19008
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20958
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10190

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close