English to Tamil Dictionary: நேரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acceleration Time
முடுகு நேரம் முடுகு நேகர்வு
Accelerationtime
முடுக்கல்நேரம்
Access Time
அடைகை நேரப் பெறுவழி நேரம் அணுகு நேரம்
Add Subtract Time
கூட்டல் கழித்தல் நேரம்
Add Time
கூட்டல் நேரம்
Add-subtract Time
கூட்டு-கழி நேரம்
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Ahem
'ஊ-கூம்' போன்ற கனைப்பொலி பேச்சிடையே நேரம் பெற எழுப்பப்படும் குரலிசைப்பு.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Align
நேரமை
Alignment
நேரமைவு
Apparant Solar Time
தோற்றச்சூரிய நேரம்
Available Machine Time
கிடைக்கக்கூடிய யந்திர நேரம் கிடைக்கின்ற பொறி நேரம்
Available Time
கிடைதகவு நேரம் கிடைக்கும் நேரம்
Bedtime
படுக்கும் வேளைபடுக்கும் நேரம்துயில் கொள்ளும் நேரம்hour of going to bed
Bedwasrd, Bedwards
படுக்கை இருக்கும் திசையில் படுக்கைநேரம் நோக்கி.
Belated
மிகுநேரம் கழித்து வருகிற பிற்பட்ட காலங்கடந்த பழம்பாணியிலுள்ள ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Binary Time
இரும நேரம்
Breath
மூச்சுஉயிர்ப்புமூச்சோட்டம்மூச்சளவு நேரம்உயிர்க்கும் ஆற்றல்உயிர்ஆவிகாற்றலைஇளங்காற்று(ஒலி.) அதிர்வற்ற குரல்(பெ.) குரல்நாள அதிர்வற்ற
Breathing-sapce, Breathing-time
ஓய்வு நேரம் உயிர்க்கும் நேரம் சிறுநேர ஓய்வு.
Breathing-while
மூச்சு இழுக்கும் நேரம்.
Campaign
களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம் நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல் போராட்ட ஈடுபாடு வினையாள் முறை (வி.) போர் வினையில் ஈடுபடு.
Campaign
களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம் நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல் போராட்ட ஈடுபாடு வினையாள் முறை (வி.) போர் வினையில் ஈடுபடு.
Candle-light
மெழுகு விளக்கொளி விளக்கொளி மெழுகுதிரிக்கட்டின் ஒளிவிளக்கம் விளக்கு ஒளி நேரம்.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198378
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11975
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22796
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20312
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15934
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8845
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11848
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24732
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close