English to Tamil Dictionary: நோய்வகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Contractable
நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Exopathic
நோய்வகையில் உடம்புக்கு வெளியேயிருந்து தோன்றுகிற.
Infectious
தொற்றுகிற நோய்பரப்புகிற கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Infest
சூழ்ந்து தாக்கு மொய்த்தலைக்கழி நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு நோய்வகையில் சுற்றி நிலவு.
Intercurrent
செய்திவகையில் இடைநிகழ்வான கால வகையில் இடைப்பட்ட நோய்வகையில் உடனிகழ்வான விட்டுவிட்டு நேர்கிற.
Linger
தயங்கி நில் சுணங்கு சுற்றி வட்டமிட்டுத் தயங்கு நேரந்தாழ்த்திக்கொண்டிரு புறப்படாமல் காலங்கடத்து நோய்வகையில் போகாது நீடித்திரு சாவாது நீடி அரை உயிராய்த் காலங்கழி.
Malignity
ஆழ்ந்த வெறுப்பு நோய்வகையில் உக்கிரத்தன்மை.
Metaxstasis
உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம் நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு நிலைமாற்றம் உருமாற்றம் பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Mlist
சற்று நனைந்த ஈரமான பருவகால வகையடில் மழை பெய்கிற நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற.
Predispose
முற்சார்பூட்டு கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு செயல்வகையில் முன்மைவூட்டு.
Predisposition
முற்சார்பு முற்பரிவு இறையருள் வகையில் முற்செவ்வி நோய்வகையில் இயற்சார்வுநிலை.
Progressive
முற்போக்காளர் அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர் (பெ.) முன்னேறுகிற படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற படிப்படியான சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Proliferous
(தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
Protozo
ஓரணு உயிர்சார்ந்த நோய்வகையில் ஓரணுஉயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Protozoan
நுண்ணிய ஓரணு உயிர் (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Psychosomatic
சிந்தையும் உடலுஞ் சார்ந்த உடல் சார்ந்த நோய்வகையில் கவலைகளினால் உண்டான கவலைகளினால் மேலும் மோசமாகிவிட்ட.
Rage
சீற்றம் பொங்குவெஞ்சினம் குமுறல் மட்டுமீறிய வேட்கை பொது விருப்பப்பாணி வெறியார்வம் உணர்ச்சி வேகம் (வினை) சீறியெழு சினங்கொண்டெழு வெறிகொண்டு பிதற்று வெகுண்டு பேசு சீற்றங்கொள் காற்று வகையில் வாரி வீசு கடல் வகையில் கொந்தளி உணர்ச்சி வகையில் குமுறு போர் உச்ச நிலையடை நோய்வகையில் பீறியெழு நோய் வகையில் மேலோங்கு தடையின்றிச் செயற்படு.
Repullulate
புதிதாக முளை நோய்வகையில் மீண்டுந் தொடங்கு.
Smitten
கடிக்கப்பட்ட நோய்வகையில் பீடிக்கப்பட்ட ஆசைவகையில் பற்றப்பட்ட கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11627
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15821
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12829
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10051
Barani Bangla Font
Barani
Download
View Count : 35005
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14775
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11326
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9886
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9245
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10406

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close