Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: பகுதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Absolute Disk Sectors
நேர் வட்டுப் பகுதி
Absorbing Region
உறிஞ்சும் பகுதி
Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Acquifer
நிலத்தடிநீர்நிறை பகுதி
Acronycal, Acronychal
மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Address Part
முகவரிப் பகுதி
Aerial Part Treatment
தழைப்பகுதிச் சிகிச்சை
Aft
பின்னோக்கி பின்பகுதி அருகே.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Aglet
பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
Air Mass
வளிப்பகுதி
Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Allomeric
பிறபகுதிச் சேர்ப்புள்ள
Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Alongshore
கரையோரப்பகுதி சார்ந்த.
Alongshoreman
கரையோரப்பகுதிக்காவலன்.
Alpenhorn
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Analyse
கூர்ந்து ஆய் நுணுகி ஆராய் கூறுபடுத்திஆஜ்ய் பகுத்து ஆய் கருமெய்மை காண் மூலம்பாண் (இலக்) பாகுபடுத்து (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Analyser
பகுத்தாய்பவர் ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Analyser
பகுத்துக்காட்டி
Analytic
பகுப்பாராய்ச்சி சார்ந்த பகுத்தாய்கிற மூலமெய்ம்மைகள் காண்கிற.
Random Fonts
Tamil ACI
Download
View Count : 11932
Elcot Thanjavur
Download
View Count : 24247
Tam Shakti 25
Download
View Count : 25329
Ranjani Regular
Download
View Count : 8271
Gangha
Download
View Count : 7984
Anusha
Download
View Count : 28586
Agni
Download
View Count : 12198
TAU-Kaveri
Download
View Count : 11699
ELCOT-Kovai
Download
View Count : 11525
Sathayam
Download
View Count : 15639
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website