English to Tamil Dictionary: பகுத்தறிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Extravagance
ஊதாரித்தனம் கூணழிவு வீண்மிகை கழிமிகுதி தாராளம் மட்டுமீறிய தன்மை விலைவகையில் வரம்பு கடந்த உயர்வு பகுத்தறிவுக்கொவ்வாமை நம்பத்தகாத தன்மை பொருத்தமற்ற செய்தி இசைவுக்கேடான செய்கை.
Extravagant
ஊதாரித்தனமான வரம்பு மீறிச் செலவு செய்கிற வீண் அழிவு செய்கிற விலைவகையில் மட்டுமீறி உயர்ந்த மட்டுமீறிய அளவான தாராளமான எல்லை கடந்த அளவுகடந்த நம்பத்தகாத பகுத்தறிவுக்கொவ்வாத.
Free-thinking, Free-thought
கட்டற்ற பகுத்தறிவுச் சிந்தனை சமய மூடநம்பிக்கைச் சார்பற்ற அறிவாராய்வு.
Freethinker
கட்டற்ற பகுத்தறிவாளர் சமய மூட நம்பிக்கைச் சார்புகளற்ற தற்சிந்தனையாளர்.
Irrational
கூறுபடா எண் தீரா அளவை (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான அறிவுக்குப் பொருந்தாத முரண்பாடான குளறுபடியான (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த தீரா அளவை சார்ந்த.
Logical
நேர்மையான வாதப் பொருத்தமுடைய காரண காரியத் தொடர்புடையட நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட வருமுறையான உய்த்துணரும் இயல்புடைய தருக்கமுறைப்படக்கூடிய எளிதில் நிலைநாட்டக்கூடிய எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய நம்பத்தக்க சரியான வாதத்திற்கு இடந்தருகிற பகுத்தறிவுக்குப் பொருத்தமான.
Misologist
பகுத்தறிவை வெறுப்பவர் கலிவியறிவை வெறுப்பவர்.
Neologian
சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர் இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய.
Neologism
புதுச் சொற்படைப்பு புதுப்படைப்புச் சொல் சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர் இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர்.
Panlogistic
ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Philosophy
அறிவார்வம் மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு தத்துவம் தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி மனவமைதி பகுத்தறிவுச்சிந்தனை வாழ்க்கைக்கோட்பாடு வாழ்க்கை நடைமுறைத்திட்டம் மெய்விளக்கியல் மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை மெய்யுணர்வு நுல் ஆழ்ந்த அறிவமைதி நடுநிலையமைதி.
Pragmatize
மெய்யாகக் குறித்துக்காட்டு பகுத்தறிவுக்கு ஒத்ததாக்கு நேர்மைக்கிணங்க வை.
Preposterous
இயற்கைக்கு மாறான பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பமுடியாத சிறிதும் பொருந்தாத முற்றிலும் ஒவ்வாத.
Ratioicnate
பகுத்தறிவைப் பயன்படுத்து ஆராய் முறைமையாக வாதிடு முக்கூற்று வாதமுறையைக் கையாளு.
Rational
ய.ஆறறிவுடைய பகுத்தறிவு வாய்ந்த அறவாராய்ச்சிமுறை சார்ந்த மட்டான நேர்மை வாய்ந்த நேரறிவு வாய்ந்த அறிவுக்குப் பொருத்தமான காரணகாரியத் தொடர்புடைய பொருத்தக்கேடற்ற வஜ்ம்புமீறாத மிகைபடாத மடமை சாராத பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Rationale
அடிப்படைக்கோட்பாடு சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு அறிவாராய்ச்சிக் கோட்பாடு மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
Rationalist
பகுத்தறிவுவாதி (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த ப௯குத்தறிவுக் கௌ்கை சார்ந்த.
Rationality
பகுத்தறிவு வாதி (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
Rationalize
பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு நியாயங்காடடி வாதிடு ஆய்வறிவுக்கு இணங்கச் செய் பகுத்தறிவு வாதியாயிரு பகத்தறிவு வாதியாகச் செயலாற்று (கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
Rationlity
பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை பகுத்தறிவுடைமை பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
Reason
காரணம் ஏது வாதகாரணம் வாத ஆதாரம் நம்பிக்கை ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல் நோக்கம் செயல்நோக்க விளக்கம் நியாயம் உள்ளார்ந்த விளக்கம் முடிவுவிளக்கம முகாந்தரம் செயற்காரணம் விளக்கக்கூற்று விளக்க வாசகம் மெய்யறிவு அறிவு கடந்த உணர்வு அறிவுரு கடவுள் அறிவாராய்ச்சித் திறம் பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவுக்கு ஒத்தநிலை விவேகம் பகுத்தறிவு செயலாற்றும் நிலை. நேர்மை ஒழுங்கு உய்த்துணர்வு வாத நேர்மை பொருத்தமுடிடைமை முரணின்மை யுக்தி இயைபுணர்வு நேர்நெறி நல்வழி நேரிய செயல் முறை நீதி நேரிய நடத்தை நடைமுறை நலம் நடைமுறைக்கு உகந்த நலம் மாட்டொழுங்கு மட்.டியல் நடை இயல்பொழுங்கு நல்லறிவு நிலை நல்லுணர்வு நிலை மயக்கமின்மை (அள) நிமித்தம் முடிவு வலியுறுத்தும் ஆதாரம் (வினை)வாதிடு ஆஜ்ய்ச்சி செய் சீர்தூக்கிப் பார் காரணகாரிய முறையில் விளக்கு காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய் அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்து பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு யுக்திபூர்வமாகத் தருவி காரணகாரிய முறையில் ஆஜ்ய் பரிசீலனை செய் ஆய்ந்து முடிவு செய் ஆராய்ச்சியால் முடிவுக்கு வா உய்த்தறிவால் உணர் யூகிடி விவாதி தர்க்கமிடு வாதமுறையிற் பேசு வாதமுறையணயாகக் கூறு காரணகாரியமாக விளக்கு வாதிட்டு முடிவுசெய் வாதிட்டுப் பார் வாதத்துக்காகப் பேசிப்பார் வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல் வாதத்தால் இணக்குவி எண்ணிப்பார் வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Senselessly
அறிவின்றி பகுத்தறிவில்லாமல்.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Unreasonable
நேர்மையற்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாத மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய நியாயத்திற்கு ஒவ்வாத.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8536
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20126
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36574
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5199
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7200
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11236
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28652
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4527
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12731

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close