English to Tamil Dictionary: பணியாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After-guard
பின்தளக் காவலாள் கீழ்த்தரப்பணியாள் வாணிக்க கப்பற் பணியாளர்.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Army-list
படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
Backstairs
பின்புறப் படிக்கட்டு பணியாளர்கள் படிக்கட்டு.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Beanfeast, Beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து கொண்டாட்டம் களியாட்டம்.
Borough-reeve
1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
Brassbounder
கப்பலில் உரிமைப் பயிற்சிப் பணியாளர்.
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Brigademajor
படைப்பகுதித் துணைப்பணியாளர்.
Brigadier
படைப்பகுதித் தலைவர் படைப்பணியாளர்.
Bumble
திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர் திருக்கோயில் காவற்பணியாளர் பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Bumbledom
திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை வெற்றாரவாரப் பணியாளர்.
Captain
தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு.
Cashier
காசுக்கணக்கர் பணம் கொடுக்கல் வாங்கல் கணக்குப் பணியாளர்.
Centenier
பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர் ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர் நுறு கெலித்தவர் நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Coroner
பிண ஆய்வாளர் கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர் புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Courier
ஓடுபவர் விரை தூதர் ஓடிச்சென்று தூது உரைப்பவர் அரசியல் தூதுவர் பயணத்துணை ஊழியர் தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.
Crows-nest
(கப்.) சுற்றுக்காட்சி காவற்பணியாளர்களுக்குரிய உயர்மேடை.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8526
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10703
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9112
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21319
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215445
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7808
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37431
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19081
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32703
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8153

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close