English to Tamil Dictionary: பண்பின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Anthropomorphise
மன்னியலாக்கு மனித உருவில் ஆக்கு இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
Asynchronism
காலமுரண் ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
Cachexia, Cachexy
சீர்கேடான உடல்நிலை உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
Christward
இயேசுநாதரை நோக்கிய இயேசுநாதர் பண்பினைக் குறிக்கொண்ட (வினையடை) இயேசுநாதரை நோக்கி இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.
Christwards
இயேசுநாதரை நோக்கி இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Curtana
முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள்.
Daedal, Daedale, Daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற கலை நுணுக்கமிகுந்த பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Descent
இறங்குதல் இறக்கல் கீழ்நோக்கிய செலவு கீழ்நோக்கிய சாய்வு சரிவு கால்வழி மரபுவழி வருகை மரபுக்கொடி வழியில் ஒருபடி உடைமையின் மரபுவழிவ உரிமை பண்பின் மரபுவழி வருகை பட்டத்தின் கொடிவழி வருகை ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி தாழ்வு நலிவு தரஇழிவு அளவில் குறைபடுகை.
Draft
இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (கக) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Gaucherie
(பிர.) நயமற்ற செயல் பண்பின்மை.
Giglet, Giglot
பண்பற்ற பெண் பண்பின்றி நகைப்பவள்.
Gleam
மினுமினுப்பு பளிச்சிடுதல் மெல்லிய ஒளிக்கதிர்க்கற்றை தடம் சாயல் இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு (வினை) மங்கலாக ஒளிவீசு மின்னு பளிச்சிடு.
Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
Incarnate
தசையுருத்தாங்கிய உடலெடுத்த மனித உரு ஏந்திய பண்பின் கண்கூடான உருவமான (வினை) தசை உருமேற்கொள் திருவுருக்கொள். மனிதப் பிறவியெடு திருவவதாரம் செய் கருத்துக்கு வடிவம் கொடு பண்பின் திருவுருவாக்கு.
Incarnation
திருப்பிறப்பு மேற்கொள்ளுதல் திருவவதாரம் மனித உருவேற்பு தசை உருவேற்பு பண்பின் திருவுரு பண்புருவகம்.
Marvel
வியக்கத்தக்கபொருள் வியத்தகு நிகழ்ச்சி அற்புதம் பண்பின் வியக்கதக்க எடுத்துக்காட்டு வியத்தகு பண்புடைய பொருள் வியப்பு (வினை) வியப்புறு மலைப்படை.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Nursery
குழந்தை வளர்ப்பரங்கம் குழந்தையர் காப்பறை நாற்றுப்பண்ணை நாற்றங்கால் பண்பின் வளர்ப்பிடம் பண்புடையர் தாயகம்.
Participate
பங்குபெறு தொடர்புகொள் கலந்துகொள் பண்பினைச் சிறிது பெற்றிரு.
Pronounced
வன் திறமான முனைப்புடைய தனிப்பண்பினைக் காட்டுகிற தீர்மானமான.
Reify
பொருளாக்கு பொருளுருவாக்கு ஆளைப் பருப்பொருட்பான்மைப் படுத்து கருத்திற்கு உருக்கொடு பண்பினைப் பண்பியாக உருவகப்படுத்து.
Slavishly
அடிமைத்தனமாமக தற்பண்பின்றி.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9572
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11104
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42859
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7953
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45263
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8128
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6225
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21823
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10408

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close