English to Tamil Dictionary: பயன்படுத்தப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Ash-leach
காரச்செய்தொட்டி கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
Barbital, Barbitone
தூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி.
Basanite
உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
Basket
கூடைகூடைகொள்ளும் அளவு. பெட்டிகூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலைஅஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கைபிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடிகூடை வடிவ அமைப்பு(வினை) கூடையில் வைகழிவுக் கூடையில் போடு
Benzocaine, Benzocane
உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம் வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Bleacher
சாயம் கோக்குபவர் வெளிறச் செய்பவர் வெளிறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள் சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
Blue-pencil
திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல்.
Bluecap
மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Bottle-gas
ஒளிக்காகவும் வெப்பத்துக்காகவும் புட்டியிலடைத்துப் பயன்படுத்தப்படும் நீரியற்பட்ட சதுப்புநிலவளிவகை.
Brattice-cloth
சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி தார் பூசப்பட்ட சிலை.
Bread-crumb
அப்பத்தின் உள்ளீடான பகுதி சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Bugle-horn
குவளை பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம் வேட்டை ஊதுகொம்பு.
Burgoo
(கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு கூழ் அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி கறிக்குழம்பு.
Bush-metal
துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் கடும் பித்தளைக்கலவை.
Caber
வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
Caddis
(உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.
Caman
முறையமையாச் சிறுவர் வளைகோட் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல்.
Cantharid
கொப்புளம் உண்டாகப் பயன்படுத்தப்படும் ஈ வகை.
Capelin
தூணிடலிரையாகப் பயன்படுத்தப்படும் சிறு மீன் வகை.
Caraway-seeds
அப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை.
Case-shot
சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
Casement-cloth
பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Castanents
காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12122
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13399
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6945
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5893
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15227
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8143
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6343
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35588

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close