English to Tamil Dictionary: பயன்படுத்திக்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capitalize
முதலிடு முதலீடளி முதலீடாக மாற்று பணமாக்கு முழுதும் பயன்படுத்திக்கொள் தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து வருதொகையின் உடனடி மதிப்புக் காண் உடனடிப் பணம் பெறு.
Daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Expend
செலவிடு பயன்படுத்திக்கொள் செலவழி பயன்படுத்தித்தீர் ஈடுபடுத்தி இழவி.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Improve
திருத்து செம்மைப்படுத்து மேம்பாடடையச் செய் முன்னேற்று திருத்தங்கள் செய் நிலத்தைச் சீர் திருத்து நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து விலை உயர்ந்து திருந்து மேம்படு முன்னேறு மேலும் சிறநது வளர் தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள்.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Milk
பால் மரப்பால் பூண்டுகளிலிருந்து வயத்தபால் செடிகளின் பால்போன்ற சாறு (வினை) பால் கற ஒருவரிடமிருந்து பணம் கற ஒருவரைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக்கொள். சாறு இறக்கு பாம்பிலிருந்து நஞ்சு இறக்கு.
Punish
தண்டி தண்டனை அளி தண்டத்தொகைவிதி அடி ஒறு ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Purveyance
உக்கிராணத்தொழில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில் குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
Requisition
தேவைக்கோரிக்கை எழுத்துவழி வேண்டுகேள் பணித்துறைச் செயல்முறைக் கட்டளை படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை (வினை) வேண்டுதற் கட்டளையிடு படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய் படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு போர்ப்பொருள் நாடி ஆணையிடு தனிமுறை அழைப்பாணையிடு பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
Self-feeder
தானுட்டி வேண்டிய எரிபொருள் அல்லது மூலப்பொருளைத் தானே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயந்திரம் தீனி ஊட்டுப்பொறி கால்நடைகளுக்குத் தானே தீனிகொட்டிக் கொடுக்கும் அமைவு.
To Take Advantage Of.
பயனுடையதாக்கிக்கொள் மெட்டுக்கடந்து பயன்படுத்திக்கொள்.
Utilizable
பயன்படுத்திக்கொள்ளாத்தக்க.
Utilize
பயன்படுத்திக்கொள்.
Random Fonts
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15360
Mani Bangla Font
Mani
Download
View Count : 19824
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39525
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9036
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16766
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5004
Divya Bangla Font
Divya
Download
View Count : 23220
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16089
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6759
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11333

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close