English to Tamil Dictionary: பரவியுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Azonic
திணை வரையறைற்ற இட வரையறையில்லாத எங்கும் பரவியுள்ள.
Circumjacent
சூழ்ந்துள்ள சுற்றிலுமுள்ள எல்லாப் பக்கங்களிலும் பரவியுள்ள.
Epidemic
கொள்ளை நோய் தொத்து நோய் (பெ.) நோய் வகையில் பெருவாரியாகப் பரவியுள்ள.
European
ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவைச் சார்ந்த ஐரோப்பாவில் நிகழ்கின்ற ஐரோப்பாவெங்கும் பரவியுள்ள.
Feverish
காய்ச்சல் குறிகளுள்ள காய்ச்சலின் அடையாளமான ஒரு சிறிது சுரமுடைய மனக்கொந்தளிப்புடைய அமைதியற்ற பரபரப்பு மிக்க அவாப்படபடப்புடைய ஏங்கித் துடிக்கிற இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள சுரம் பரவத்தக்க.
Feverous
காய்ச்சல் பரவியுள்ள சுரம் உண்டாக்கவல்ல சமநிலையற்ற திடீர் மாறுபாடுகளைக்கொண்ட.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.

Global
கோள வடிவமான உலகெங்கும் பரவியுள்ள மிகப் பரந்த முழு உலகளாவிய அமைத்துலகையும் பாதிக்கிற மக்களனைவரையும் கருத்திற்கொண்ட இன எல்லை முழுதளாவிய.
Immanence, Immenency
உள்ளுறைவியல்பு பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
Nationality
நாட்டுரிமைப்பண்பு தேசீயத்தன்மை நாட்டினச் சார்பு தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம் நாடடின வாழ்வு தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி தேசீய இனம் அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம் இனத்தேசீயக் கூறு நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.
Nordic
வடமேற்கு ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வெள்ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
Prevalence
பரவியுள்ளமை மிகுசெல்வாக்குடைமை.
Saxondom
ஆங்கில இனம் பரவியுள்ள உலகப்பகுதி ஆங்கில மொழி பேசும உலகப்பகுதி.
Slav
ஸ்லாவிய இனத்தவர் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியிற் பரவியுள்ள ருசியர்-பல்கேரியர்-சைலீசியர்-பொஹீமியர் உள்ளிட்ட இனத்தைச் சேர்ந்தவர் (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த ஸ்லவானிக் மொழி சார்ந்த ஸ்லவானிக் மொழிபேசும் மக்கள் சார்ந்த ஸ்லவோனியா சார்ந்த.
Toc H
உலகத் தோழமைக்கழகம் முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம்.
Ventro-dorsal
வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள.
Widespread
எங்கும் பரவியுள்ளமிகவும் பரவலானwidely diffused
Random Fonts
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29393
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30539
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18341
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106843
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9676
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7085
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close