Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: பருகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bacterioid, Bacteroid
பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை ஒட்டுயிர் நுண்மம்.
Beaker
பருகுகலம் கொடுகலம் ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம் கலஅளவு நீர்மம்.
Bugle-horn
குவளை பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம் வேட்டை ஊதுகொம்பு.
Burlap
கரடுமுரடான திரைச்சீலை பருக்கன் துணிவகை.
Course
ஓட்டம் செல்வழி பந்தய நிலம் குழிப்பந்து விளையாட்டிடம் நீர்நிலையின் ஒழுக்கு செல்லும் திசை பயணம் ஓட்டப்பந்தயம் போக்கு படிப்படியான முன்னேற்றம் வாழ்க்கைப்போக்கு தொழில் நிலைப்போக்கு நடவடிக்கை வழக்கமான நடைமுறை வரிசை முறை தொடர் கோவை நீடித்த பயிற்சி தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று பருகு முறை உணவு முறைத் தொகுதி வட்டிப்பு முறை நடத்தை அடுக்கு வரிசை தளவரிசை கப்பற்பாய்த் தொகுதி செலவாணி மாற்றுவீத நிலை (வி.) பின்தொடர்ந்து செல் வேட்டையாடித் தொடர் துரத்திச் செல் ஓடு விரைந்து செல் விரைந்தொழுகு குதிரையை விரைந்து ஓட்டு விரைந்து வேட்டைமேற் செல்.
Cylix
இரண்டு கைப்பிடிகளை உடைய அகன்ற பருகு கிண்ணம்.
Distend
பரப்பி விரிவுறச்செய் உள்ளிருந்து பருக்கச் செய் நீட்டு பரப்பு விரிவுறு பரப்புறு வீங்கு.
Distensile
நீட்டக்கூடிய விரிக்கக்கூடிய பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Drink
குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Drinkable
பானவகை பருகுதற்குரிய பொருள் (பெயரடை) குடிக்கத்தக்க பருகுதற்கினிய.
Drinks
பருகுணா குளிர்பானம் பானங்கள்
Fob
சட்டையிலுள்ள கடிகாரப்பை இடுப்பருகில் உள்ள உட்பை சட்டைக் கடிகாரச்சங்கிலி (வினை) கடிகாரப்பையில் வை உட்பையில் இடு.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Imbibe
உள்ளீர்த்துக்கொள் ஈர உறிஞ்சு காற்று உள்வாங்கு மூச்சு உள்வாங்குஉட்கொண்டு செரிக்கவை நீர் பருகு குடி மனத்தில் வாங்கிக்கொள் கருத்துக்களை ஏற்றமை.
Intumescent
உப்புகிற பருக்கிற.
Lichen
மரப்பாசி கற்பாசி சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை.
Linsey-woolsey
கம்பளியும் நுலும் சேர்த்து நெய்த பருக்கன் ஆடைத்துணி வகை.
Mazer
(வர) வெள்ளிச்சட்டம் போடப்பட்டுள்ள கெட்டிக் கட்டையாலான பருகுகலம்.
Milk-shake
பால்காடி பருகுவதற்கான நறுமண முட்டிக் குலுக்கப்பட்ட பால் பாலும் முட்டையும் சேர்ந்த கலவை.
Moustache-cup
மீசைக் குவளை பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம்.
Nightcap
இரவுக்குல்லாய் உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல்.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Random Fonts
Sundaram-1352
Download
View Count : 11299
TSC Komathi
Download
View Count : 11128
Pirunthavanam
Download
View Count : 96203
TAU_Elango_Priyanka
Download
View Count : 20393
Tab Shakti-24
Download
View Count : 25234
Nallur
Download
View Count : 32580
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6921
Keeravani
Download
View Count : 91762
NuwaraEliya
Download
View Count : 6198
Saraswathy
Download
View Count : 19929
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website