English to Tamil Dictionary: பற்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-heap
சாமபற்களம் குப்பை.
Bandsaw
வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Biserrate
(தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.
Bunodont
புண்ணுள்ள கடைவாய்ப் பற்களையுடைய.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Chatter
நெறுநெறெனும் அரவம் பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி சலசலப்பு மாக்பை எனும் பறவையின் ஒலி பயனில் பேச்சு (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய் பயனின்றிப்பேசு கடகடவெனப்பேசு.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Cog
இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல் இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள் இயந்திரப்பகுதியின் கொளுவி (வி.) சக்கரத்தில் பற்கள் அமை பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Contrate
சக்கரத்தில் தளத்துக்குச் செங்குத்தான பற்களுள்ள அச்சுடன் இணைவான பல்லமைவுகளுடைய.
Corner-teeth
குதிரையின் தாடைப் பக்கத்திலுள்ள வெட்டுப் பற்கள்.
Countermark
கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Dandelion
அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை.
Deciduous
குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய நிலையற்ற மாறுபல்க்கூடிய.
Dentation
பல்லமைதி பற்கள் உள்ள நிலை பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை பல்போன்ற முனைப்பு.
Denticulate, Denticulated
பற்கள் போன்ற முனைப்புடைய.
Dentiform
பற்கள் போன்ற அமைப்புடைய.
Dentition
பல் முளைப்பு விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை பல்வரிசை அமைப்பு.
Drill
துரப்பணம் கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி காங்கத் துளைப்புப்பொறி துளைக்கும் சிப்பி வகை ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை முறைப்பட்ட படைப்பயிற்சி கண்டிப்பான ஒழுங்குமுறை சரியான நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறை நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறையின் ஒருபடி உடற்பயிற்சி ஆசான் (வினை) துளை துருவிச் செல் துளையிடு துளைக்கருவிக்கொண்டு செயலாற்று படைப்பயிற்சியளி. உடற்பயிற்சி செய்வி கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
Drill
துரப்பணம் கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி காங்கத் துளைப்புப்பொறி துளைக்கும் சிப்பி வகை ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை முறைப்பட்ட படைப்பயிற்சி கண்டிப்பான ஒழுங்குமுறை சரியான நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறை நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறையின் ஒருபடி உடற்பயிற்சி ஆசான் (வினை) துளை துருவிச் செல் துளையிடு துளைக்கருவிக்கொண்டு செயலாற்று படைப்பயிற்சியளி. உடற்பயிற்சி செய்வி கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
Edentate
(வில.)முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத விலங்கு பற்களில்லாத விலங்கு (பெ.) முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத பற்கள் இல்லாத.
Engrail
ஓரத்திற் பற்களாக வெட்டு வாள்போல் பற்களமைந்த தோற்றம் கொடு.
Frais
வட்டத்தொளையைப் பெரிதாக்குவதற்கான கருவி கடிகாரச் சக்கரங்களில் பற்கள் வெட்டுவதற்கான கருவி 16-ஆம் நுற்றாண்டைய கழுத்தணி வகை.
Full-mouthed
கால்நடை வகையில் முழு நிறைவான பற்களுள்ள நாய்கள் வகையில் உரத்துக் குரைக்கிற முழக்கமான உரத்துப்பேசுகிற ஊக்கமுள்ள.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12829
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16704
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796500
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253415
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6382
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18509
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18300
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7467
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4547
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7805

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close