English to Tamil Dictionary: பற்றப்பட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Beachhead
கடல் முப்ப்புத்தளம் படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Collared
கழுத்துப்பட்டை அமையப்பெற்ற கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட கைப்பற்றப்பட்ட.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Inapprehensible
புலன்களால் பற்றப்பட இயலாத அறிவாற்றல் சென்றெட்ட முடியாத.
Postliminy
(ரோம சட்.) மறுசீர்ப்பெறலுரிமை நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை மறு சீரமைப்புப் பேறு அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
Quoin
கட்டிடப்புற மூவைலக்கோணம்மூலைக்கல்அறை உள்மூலை அச்சுருப்பற்றப்பு துப்பாக்கி மட்ட அடைகட்டை மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை (வினை) ஆப்பிட்டு உறுக்கு அடைகொடுத்து உயர்த்து.
Ranso,-bill, Ranso,-bond
கைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம்.
Replevin
விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல் கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல் கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு.
Replevy
விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபட்டுக் கைப்பற்றப்பட்ட சொத்தினைத் திரும்பப் பெறு.
Rigorism
வன்கடுமைப்பாங்கு விதிமுறை அழுத்தக்கோட்பாடு ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை.
Smitten
கடிக்கப்பட்ட நோய்வகையில் பீடிக்கப்பட்ட ஆசைவகையில் பற்றப்பட்ட கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட.
Turning-saw
பற்றரிவாள் வளைவாக வெட்டும் வகையில் சட்டத்தில் பற்றப்பட்ட இழைபோன்ற வாள்.
Unattached
பற்றுதலில்லாத பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத வண்டிகள் வகையில் கோக்கப்படாத உடனிணைக்கப் பெறாத தொடர்பற்ற தனித்துண்டான (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Uncomprehended
உணரப்படாத மனத்தால் பற்றப்படாத.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32854
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14460
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215437
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15867
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9557
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8152
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12323

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close