English to Tamil Dictionary: பளபளப்பாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrade
தேய்சுரண்டியெறி; துடைத்தழி;மெருகிடுவதற்கான பொருள்மண் அரிப்புசுரண்டுதல், தேய்த்தல், உராய்வுஉராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிறதேய்க்கக்கூடிய உராயக்கூடியஉரசிப் பளபளப்பாக்குகிறrub offscrape awayabradant (n.)substance for polishingabrading n .soil erosionabrasion n .rubbing or scraping ofabrasive n .something used for scouringtending to abradescouring
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Bright
ஒளிர்கிறஒளிமிக்கபளபளப்பானவிளக்கமானமுனைப்பானதெளிந்தமகிழ்ச்சிமிக்கஅறிவுக் கூர்மையானமுன்னறிவுடையபுகழ்சான்றசிறப்புவாய்ந்த
Brighten
ஒளிமிகச் செய் பொலிவுறச்செய் பளபளப்பாக்கு ஒளிபெறு பொலிவு பெறு தௌிவடை.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Burnish
பளபளப்பு மெருகொளி (வினை) தேய்த்துப் பளபளப்பாக்குமெருகிடு துலக்கு மினுக்கு தேய்ப்பில் பளபளப்புக்கொள் மெருகேறப்பெறு.
Burnisher
பளபளப்பாக்கும் கருவி பொருள் மெருகிடும் கருவி துலங்கச்செய்பவர் மினுமினுப்பாக்குவோர்.
Burnishing
தேய்ப்பு மெருகீடு (பெ.) தேய்த்து மெருகிடுகிற பளபளப்பாக்குகிற மெருகேற்கிற மெருகிட உதவுகிற.
Calamanco
பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Colcothar
கண்ணாடியைப் பளபளப்பாக்கப் பயன்படும் செந்நிறமுடைய இரும்பு மீ உயிரகை.
Coruscation
மின்னுதல் பளபளப்பாக ஒளிவீசுதல் திடீரென வீசும் ஒளி.
Crystalline
பளிங்கு பளிங்கு இயல்புடைய பொருள் பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை (பெ.) பளிங்கு போன்ற படிகம் போன்ற பளிங்கியலான மாசுமறுவற்ற படிகம்போன்ற அமைப்புடைய பளிங்காலான பளிங்குப் பகுதிகளையுடைய படிகப் பகுதிகள் கொண்ட.
Delf, Delft
ஹாலண்டு நாட்டில் 'டெல்ப்' என்ற இடத்திலர் செய்யப்ட்ட பளபளப்பான மட்பாண்ட வகை.
Diamante
பளபளப்பான மின்துகள் ஒளிபிறங்கும் தணிவகை (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
Diamond-wheel
வைரங்களை மெருகிட்டுப் பளபளப்பாக்குதற்கப் பயன்படும் வைரப்பொடியும்எண்ணெயும் மேற்பரப்பிலிட்ட சக்கரம்.
Dop
மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.
File
அரம் அராவுவதற்குரிய எஃகுக்கருவி பளபளப்பாக்கும் வகைமுறை செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர் ஏமாற்றுபவர் ஏய்ப்பவர் ஆள் திருட்டுப்போர்வழி (வினை) அராவு அராவி மழமழப்பாக்கு சமப்படுத்து தேய்த்துக்குறை அராவிக்குறுக்கு இலக்கியநடையைச் செப்பமாக்கு.
Flashing
கொழுந்துவிட்டெரிதல் விளம்பரப்படுத்துதல் திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல் (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற மின்னுகிற பளபளப்பான பளிச்சென ஒளிவிடுகிற.
Flint-glass
முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம்.
Foule
பளபளப்பான மேற்பரப்புடைய மெல்லிய கம்பளி ஆடை.
Galena
ஈயச் சுரங்கக் கலவை ஈயக்கந்தகை பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
Gallipot
சாடிவகை தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
Gaudy
ஆண்டுப் பெருவிழா இங்கிலாந்துநாட்டுக் கல்லுரியின் பெருவிருந்து (பெ.) நயநலமின்றிப் பகட்டாயுள்ள நயநாகரிகமின்றி வீண் பளபளப்பாயிருக்கிற பண்புத் தகுதியில்லாது வெற்றழகுடைய.
Glaring
ஒளிவீசுகிற பளபளப்பான கண் கூசக்செய்கிற வெளிப்படையான முனைப்பான.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8487
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6340
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28762
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27957
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8421
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11375
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8535
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8270
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4665
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16850

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close