English to Tamil Dictionary: பழகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accustom
பழக்கப்படுத்துபழகிக்கொள், பழக்கப்படுத்திக் கொள்வழக்கமானபழக்கமுள்ளபண்புக் கூறானபழக்கமான இயல்புள்ள.make used to habituateaccustom oneself toaccustomed (adj.) usualfamiliar habituatedcharacteristicaccustomary (adj.)
Accustom Oneself To.
பழகிக்கொள்.
Attitudinarian
பழகிய நடக்கைகளை ஆஜ்ய்ச்சி செய்பவர்.
Conversant
பரவலாக அறிந்துள்ள கற்றுணர்ந்த படித்துத் தெரிந்துகொண்ட பழகியறிந்த நன்கு பழக்கப்பட்ட அறிமுகமான ஈடுபாடுள்ள அக்கறை கொண்ட.
Decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள் காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை பார்வை மிருப்ம் ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர் உள்ளாள் கையாள் தூண்டிற்பொருள் மருட்டுக்கருவி (வினை) வசப்படுத்திப்பிடி பொறியுள் ஏய்த்துச்செலுத்து பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Familiar
துணைவர் தோழர் போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர் (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள பழகிய நட்புடைய பழக்கப்பட்ட அறியப்பட்ட நன்கு தெரிந்த பொதுவான பொதுப்படையான நடப்பிலுள்ள வழக்கமாக நிகழ்கிற ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத தாராளமாகப் பழகுகிற.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
Inly
உள்ளார்ந்த மறைவடக்கமான(வினையடை) உள்ளே உள்ளார்ந்து அந்தரங்கமாய் மிக நெருங்கிப்பழகிய தன்மையில்.
Know
தெரிநிலை போதிய தகவல் பெற்றுள்ள நிலை அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை (வினை) அறி தெரிந்திரு தகவல் உடையவராயிரு ஐயமற உணர்ந்து கொண்டிரு அடையாளமறி இனங் கண்டுகொள் பெயர் விவஜ்ந் தெரிந்திரு திரித்தறி வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு அனுபவத்தாலறி உவ்ர் நன்கு தெரிந்திரு பழகியறிந்திரு பாலினத்தொடர்பு கொண்டிரு தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Old
பழைய பழங்காலத்திய பழமைப்பட்டுவிட்ட பழம்பாணியான பழமைப்பட்ட காலங்கடந்துவிட்ட வழக்காறற்றுப்போன வழங்கிக்கழிந்த பழகிய பழகிப்போன நீடித்த நீடித்து வழங்கிய முற்பட்ட முந்திய முன்னோர்களுக்குரிய அனுபவமிக்க தேர்ச்சிமிக்க முதிய வயதுசென்ற வயதுடைய மூப்பால் தளர்வுற்ற கிழடு. தட்டிய அறிவு முதிர்ச்சியுடைய.
Peacock
மயில் மயிற் சேவல் (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு பகட்டு வீறாப்புடன் நடைபழகித் தரி வீறாப்புக் காட்டு.
Piscatorial
மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
Repertoire
கையிருப்புத்தொகுதி இசைக்குழுவில் தெரிந்து நன்கு பழகிய சில உருப்படிகள் நாடகக்குழுவில் தேர்ந்துருவாக்கப்பட்ட சில காட்சிகள்.
Rotten
அழகிய சிதைந்துகெட்ட சிதைந்து நைந்த பழகிக் கிழித்த நாட்பட்டு மக்கிய பட்டழிந்த இற்றுப் போன உள்தகர்வுற்ற பொடிபொடியாய் உதிர்கிறஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற ஊழலான கெட்டழிந்த சமுதாயவகையில் சீரழிந்த அரசயில்வகையில் கட்டழிவுற்ற திறனழிவுற்ற பதனழிவற்ற சுவைக்குதவாத பயனற்ற அருவருக்கத்தக்க விருமபத்தகாத மோசமான.
Sans-gene
தயக்கமின்மை கூச்சமின்மை பழகியமை.
Spark
தீப்பொறி சுடர்ப்பொறி மின்விசைப்பொறி அனற்கூறு ஒளிர்முனை மணிக்கல்லின் சுடர்முகப்பு மின்னுந் துகள் மினுங்கும் பொருள் உயிர்ப்பு உயிர்த்துடிப்பு அறிவுத்துடிப்பு பண்புத்திறம் தூண்டுதிறம் மகிழ்நன் ஒய்யாரன் காதற்கொழுந்து இன்பண்பாளர் சமுதாத்திற் பழகுதற்கினியவர் (வினை.) அனற்பொறி காலு சுடர்ப்பொறி வெளியிடு மின்பொறியுமிழ் (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு மகளிரிடையே காதல் தோழனாயமை பழகினியனாயிரு.
Tame
பழகிய நன்கு பழக்கப்படுத்தப்பட்ட படிமானமான வசப்படுத்தப்பட்ட சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட முரட்டுத்தன்மையற்ற மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட பணிந்து போகிற ஊக்கமற்ற துடிப்பற்ற கிளர்ச்சியற்ற செயலாற்றலற்ற பண்பு முனைப்பற்ற (வினை) பழக்கு பணியவை படிமானமுடையதாக்கு வசப்படுத்து மூர்க்கத் தன்மை குறை அடக்கு பழக்கி இணக்குவி கீழ்ப்படுத்து தடுத்து நிறுத்து செருக்குக் குலை.
Trite
பழகிச் சலித்துப்போன வழங்கி அலுத்துப்போன சாதாரணமான.
Trivial
மிகச் சிறுதிறமான நொய்தன் நொய்தனா சாரமற்ற மிகப் பொது நிலைப்பட்ட பழகிச்சலிப்பூட்.டுகிற.
Uninured
பழகித் தேராத காய்த்துப் போகாத வலுவூட்டப்பெறாத.
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11296
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8566
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4930
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35820
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7039
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20914
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10738
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10695
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4550
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close