English to Tamil Dictionary: பாங்குள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Amalgamative
இணையும் பாங்குள்ள.
Amative
காதல் பாங்குள்ள.
Amiable
கேண்மைப்பாங்குள்ள அன்பு கொள்ளத்தக்க மனத்துக்கினிய.
Amorous
காதலிக்கும் பாங்குள்ள மோகங்கொண்டுள்ள காதலுக்குரிய.
Arrestive
கருத்தைக்கவரும் பாங்குள்ள (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
Benedictive
வாழ்த்தும் பாங்குள்ள.
Chevalier
குதிரை வீரன் வீரத்திருத்தகை நாகரிகப் பாங்குள்ளவர் பெண்டிரிடம் மென்னயப் பாங்குடன் பழகும் திறமுடையவர்.
Conflictive
முரணும் பாங்குள்ள.
Conjugative
கலந்திணையும் பாங்குள்ள.
Connective
(இலக்.) இணைப்பிடைச் சொல் வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல் (பெ.) சேர்த்துக் கட்டுகிற இணைக்கப் பயன்படுகிற இணைக்கும் பாங்குள்ள.
Crotchety
விசித்திர எண்ணங்கள் நிறைந்த திடீரென மாறும் மனப்பாங்குள்ள.
Directive
பொதுக்கட்டளை (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
Dream,y
கனவுகள் நிறைந்த மனக்கோட்டை கட்டும் பாங்குள்ள கனவுத்தோற்றமான செயல்முறையை ஒட்டியிராத தௌிவற்ற.
Ecstatic
மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர் மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு (பெ.) கழிமகிழ்தவுக்குரிய பேருவகைக்குட்பட்ட மிகுகளிப்புண்டாக்குகிற பரவசமாகிற.
Edgy
கூர்விளிம்புடைய கூர்மையான திட்டவட்டமான எல்லைவரையறைப் பாங்குள்ள எளிதில் சினமூட்டப்பெறத்தக்க.
Ejective
வெளியேற்றும் பாங்குள்ள.
Flirtatious
குலுக்கிமினுக்கும் பாங்குள்ள விளையாட்டுக்காதலில் ஈடுபடுகிற.
Ill-disposed
தீங்கிழைக்கும பாங்குள்ள பழியார்வமுள்ள சுமுகமாயிராத.
Imaginative
கற்பனைத்திறத்துக்குரிய கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள மிகுகற்பனைத்திறம் வாய்ந்த.
Leaky
இல்லிடைய ஓட்டையுடைய சில்லிகள் உள்ள சிறுநீர் அடக்கமுடியாத இரகசியங்களை வெளியிடும் பாங்குள்ள.
Personal
தனிப்பட்ட தனி மனிதருக்குரிய பொதுவல்லாத ஒருவர் தாமே செய்த ஒருவர் நேரில் ஆற்றிய தனியொருவரை நோக்கிய தனியொருவரைக் குறித்த சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.
Pervasive
படர்ந்து பரவுகிற ஊடுபரவும் பாங்குள்ள ஊடுருவி நிரம்பும் ஆற்றலுடைய.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Prayerful
இறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13873
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13795
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14251
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7953
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7376
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8575
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6001
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10738
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close