English to Tamil Dictionary: புதைபடிவ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ammonite
மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
Baluchitherium
காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
Beleminte
மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
Blastoid
மொக்கிப்பி புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
Bone-bed
புதைபடிவ எலும்புகள் படிந்துகிடக்கும் இடம்.
Bone-cave
புதைபடிவ எலும்புகளுள்ள குகை.
Calamite
புதைபடிவச் செடிஇனத்தின் வகை பெருமர இனம்.
Chondrite
பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம் எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Copal
வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
Coprolite
புதைபடிவச் சாணி எரியப்பொருள்களின் செறிபடிவம்.
Corallite
கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி புதைபடிவப் பழவம் பவழநிறச் சலவைக்கல்.
Crinoid
(வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம் (பெ.) அல்லிமலர் வடிவுடைய.
Dawn-man
தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன்.
Diatom
புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை.
Dinoceras
மண்டையோட்டிலே கொம்புகள் போன்ற மூன்று சோடிப் புடைப்புகளையுடைய புதைபடிவ விலங்கு வகை.
Exuviae
மேலேர்டுக்கழிப்புப் பொருள்கள் விலங்கினால் களையப்பட்ட தோல் ஓடு முதலியவை புதைபடிவ மேலோட்டுப்பகுதி.
Fossil
(மண்.) புதைவடிவம் மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம் பழமைப்பட்டவர் காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர் வழக்கில்லாப் பழம்பொருள் (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள பழமைப்பட்ட காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Fossiliferous
புதைபடிவங்கள் கொண்ட.
Fossilize
புதைபடிவமாக்கு புதைபடிவமாகு.
Homotaxis
(மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல்.
Ichnology
புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
Ichnology
புதைபடிவ இயல்
Ichthyolite
புதைபடிவ மீன்.
Iguanodon
புதைபடிவமாகக் காணப்படும் மிகப்பெரிய தழையுணியினப் பல்லி வகை.
Mammoth
கம்பளி யானை மரபற்றுப்போன பாரியயானையினப் புதைபடிவ விலங்கு (பெயரடை) மிகப்பெரிய.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16441
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7083
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24732
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60111
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12090
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8646
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20046
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close