English to Tamil Dictionary: புத்தாக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Development
வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Gemmule
(உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
Invent
புத்தாக்கம் புனை புத்தமைவுகாண் புதிதாகப் புனைந்துருவாக்கு முதன் முதலாகக் கண்டுபிடி கற்பனையாக உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் இட்டுக்கட்டு.
Mint
அக்கசாலை நாணயக் கம்பட்டக்கூடம் புதுப்புனைவுக்குரிய மூல இடம் பெருஞ்செல்வம் (வினை) நாணயமடி முத்திரையிடு புதுப்புனைவு செய் புத்தாக்கம்செய் சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Reaction, Stress
தகைப்புத்தாக்கம்
Refresh
புதுக்கிளர்ச்சியூட்டு புதுவலுவூட்டு புத்துயிர்ப்பூட்டு சிற்றுணா அருந்து சிறுபானம் பருகுவி ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி நினைவாற்றலைக் கிளறிவிடு அனலைக் கிளர்ந்தெழச் செய் மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி சிற்றுண்டி அருந்து ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
Resurgence
மீட்டெழுச்சி புத்தெழுச்சி புத்துயிர்ப்பு புத்தாக்கம்.
Resurgent
மீண்டெழுகிற புத்தெழுச்சி வாய்ந்த புத்தாக்கமுடைய புத்துயிர் பெற்றெழுகின்ற.
Revival
மீட்டுயிர்ப்பித்தல் மீட்டுயிர்ப்பு மீட்டுணர்வளிப்பு மீட்டெழுச்சி உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு புதுப்பிப்பு மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல் புது மறுமுயற்சி புத்தாக்கம் சமயத்துறைப் புத்தெழுச்சி புத்தெழுச்சி இயக்கம் புதுமலர்ச்சி மறுமலர்ச்சி புதுத்தோற்றம்.
Revivify
மீட்டுயிர்ப்பளி மீட்டும் ஊக்கமூட்டு புத்துயிர்ப்பளி புத்தாக்கமூட்டு மீட்டும் புத்தெழுச்சியூட்டு.
Reviviscent
மீட்டுயிரெழுச்சியுடைய புத்தாக்கம். பெற்ற.
Self Stifling Reaction
தற்காப்புத்தாக்கம்
Shake-up
குலுக்கீடு கலக்கம் குலைவு கலைவுப் புத்தாக்கம் கலைத்து மறுபடி செய்யப்படும் சீராக்கம்.
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14707
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17250
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4750
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7711
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4703
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8979
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106836
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9024
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17690
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16765

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close