English to Tamil Dictionary: பெயர்ச்சொல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adnominal
பெயர்ச்சொல் சார்ந்த பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
Aptote
வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
Imparisyllabic
பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல் (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
Neuter
(இலக்.) ஆண்பெண்பால் வேறுபாடு காட்டாப் பெயர்ச்சொல் பால்வேறுபாடு காட்டாப் பெயரடை தன்வினை செய்வினை செயப்பாட்டுவினை வெறுபாடற்ற வினைச்சொல் நொதுமலர் பொரில் இருசார்புமற்ற பொது நிலையாளர் வாதத்தில் சார்புகொள்ளா நடுநிலையாளர் கருத்து வேறுபாட்டில் சார்பற்றவர் பூச்சியினப் பெண்பாலில் பாலின முதிரிவற்றவை வெடியினத்தில் பாலின உறுப்பற்றவை விதையகற்றப்பட்ட பூனை (பெ.) இரண்டுங்கெட்ட பொதுநிலையான சார்பற்ற ஆண்பெண் பான்மை குறிக்காத செய்வினை செயப்பாட்டுவினை வேறுபாடு குறிக்காத தாவரங்களில் பாலின உறுப்புக்களற்ற பூச்சியினத்தில் பாலின முதிர்ச்சியற்ற பெண்பாலான மலடான பொரில் சார்பற்றவாதத்தில் நடுநிலையான கருத்து வகையில் தனிச்சார்பு கொள்ளாத.
Nominal
பெயர் சார்ந்த பெயர்ச்சொல் போன்ற பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற பெயர்களடங்கிய பெயரளவேயான பெயர் மட்டிலான உண்மையல்லாத பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
Noun
(இலக்.) பெயர்ச்சொல்.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Pronoun
மறுபெயர் பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படுஞ் சொல்.
Substantival
(இலக்.) பெயர்ச்சொல்லின் இயல்பினதான.
Substantivally
பெயர்ச்சொல்லின் இயல்பினதாக.
Substantive
தன்னிலைப் பெயர்ச்சொல் லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல் (பெ.) நிலையான தனியியலான பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத தன்னிலையான துணைமை நிலையினதாயிராத தற்சார்பியலான ஒட்டு நிலையினதாயிராத தனிநிலையான சார்பு நிலையினதாயிராத (படை.) பொருள் நிலையான பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான.
Verbify
பெயர்ச்சொல் முதலியவற்றை வினையாக்கு.
Random Fonts
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14335
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10359
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9103
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4547
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20286
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8125
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6231
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20458
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21816
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7551

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close