English to Tamil Dictionary: பேரரசுத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Byzantinism
பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Electorate
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை.
Imperial
கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி ருசிய தங்க நாணயம் (பெயரடை) பேரரசுக்குரிய பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த பேரரசைச் சார்ந்த ஏகாதிபத்தியஞ்சார்ந்டத உச்சஉயா அதிகாரமுடைய தனிமுதல் உரிமையுடைய மாட்சிமை மிக்க மேன்மை தங்கிய பகட்டழகுடைய சிறந்த பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Imperialism
சக்கரவர்த்தியின் ஆட்சி பேரரசு ஆட்சிமுறை பேரரசுத தன்மை பேரரசுக் கோட்பாடு பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Imperialist
பேரரசின் ஆதரவாளர் பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர் (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Julian
ஜீலியஸ் சீசர் என்ற ரோமாபுரிப் பேரரசுத் தலைவருக்குரிய.
Kaiser
(வர.) பேரரசர் செர்மன் நாட்டுப் பேரரசர் ஆஸ்திரியநாட்டுப் பேரரசர் புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
Koine
கிரேக்க இலக்கிய காலத்துக்கும் கீழை ரோமப் பேரரசுக் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியின் பொதுநிலைக் கிரேக்க இலக்கிய வழக்குமொழி.
Ottoman
துருக்கியர் (பெயரடை) துருக்கியில் முதலாவது ஆத்மன் அரச மரபு சார்ந்த துருக்கியர்களில் முதலாவது ஆத்மன் கிளைவழி சார்ந்த முதலாவது ஆத்மன் வழி வந்தவர்களால் ஆளப்பட்ட பேரரசு சார்ந்த துருக்கிப் பேரரசுத் தொடர்பான துருக்கிய.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11221
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9554
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35815
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9874
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14775
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20451
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15859
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12202
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97164
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14604

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close