English to Tamil Dictionary: பேரலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Boretidal
ஓதப்பேரலை ஏற்றவற்றப் பேரலை
Comber
கம்பளி சிக்கெடுப்பவர் தூய்மையாக்குபவர் வார் கருவி சுருள்பேரலை நுரையுடைய நீண்ட அலை.
Cotidal
உடனிகழ் பேரலைகள்
Decuman
பேரலை (வினை) மிகப்பெரிய அலைகள் வகையில் தலைமையான.
Ground-swell
தொலைப்புயல் முற்பட்ட புயல் நில அதிர்ச்சிகள் காரணமாகத தோன்றும் ஆழ்ந்தகன்ற பேரலை உயர்வு தாழ்வு.
Kilo,kilocurick
கதிரியக்கப் பேரலகு 1000 கதிரியக்கச் சிற்றலகு.
Kilogram,kilogramme
ஆயிரச்சீரெடை பதின்மான எடையளவைப் பேரலகு.
Kiloliter, Kilolitre
ஆயிரம் சீர்ப்படி 3531 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு.
Kilometer,kilometer
ஆயிரச்சீர்கோல் 32க்ஷ்0க்ஷ்ஹீ அடிநீளமுடைய பதின்மானப் பேரலகு.
Kilowatt
ஆயிர மின்பேரலகு மின்னலகுத் தொகுதி.
Sea
கடல் மாகடல் நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு மாகடற்பகுதி கடல்வளாகம் கடல்வழி பெருநீர்ப் பரப்பு கடல்போன்ற பேரேரி உள்நாட்டுக் கடல் வேலை ஏற்றத்தாழ்வு நிலை அலை ஏற்றத்தாழ்வு நிலை கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு கடல்போன்ற எல்லையற்ற பெருவெளி கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவுவேலை பொங்கோதம் பேரலை பெருங்கொந்தளிப்பு (பெ.) கடலில் வாழ்கிற கடலிற்பயன்படுத்தப்படுகிற கடலிற் செல்கிற கடலிற்குரிய கடலருகிலுள்ள கடலோரமான கடல்போன்ற கடலோடியான.
Surge Suppressor
பேரலை அடக்கி
Tidal Waves
ஓதப்பேரலைகள்
Trunk
அடிமரம் முண்டம் உடம்பின் நடுப்பெரும் பகுதி உடம்பு உடற் பகதமி பொருளின் நடுமையக் கூறு சிலைப்பீடத்தின் நடுப்பகுதி யானைத் தம்பிக்கை பயணப்பேழை சேமப்பெட்டி மீன் சேமப்பேழை தூண் நடுக்கம்பம் இயந்திர மைய ஊடுருளை நடு ஊடச்சு பொள்ளலான இயந்திர ஊடுதண்டு சுரங்கப் பேரலம்பு தொட்டி சுரங்க நடு விசிறித் தொட்டி சுரங்க நடுத் தாம்டபு குழாய் பாதைப் பெருநீள் நெறி இருப்புப்பாதை மைய ஊடுநெறி பேசுகுரற் குழாய் வகையில் மூட்டுக்குழாய் வடிநீர்க்குழாய் வகையில் மூட்டிணைப்புக்கால் தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
Tsunami
பெரிய அலை அதி பேரலை
Tsunamis
ஆழிப்பேரலை
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24330
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16704
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14292
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32359
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7952
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6051
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42845
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11444
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12229
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close