English to Tamil Dictionary: பேரினம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arachnid
(வில.) சிலந்திப்பேரினம் சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
Cirtus
நாரத்தை-எலுமிச்சை-கிச்சிலி முதலியவை உள்ளிட்ட மரப்பேரினம்.
Crinoidea
(வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம்.
Croeodilia
(வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Cyperaceae
(தாவ.) தாள்புல் உள்ளிட்ட வெப்ப மண்டலக் கோரைப்புல் பேரினம்.
Echinoderm
முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.
Genus
பரினம்பொது இனம் (பேரினம்)
Helianthus
சூரிய காந்தியை உட்படுத்திய நெஞ்சிப் பேரினம்.
Helix
திருகு சுழல் திருகுசுழல் வட்டம் புறச்செவி விளிம்பு நத்தைப் பேரினம் (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
Holothurian
(உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம் (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த.
Hydroid
வெட்டிப்பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய உயிர்ப்பேரினம் (பெ.) வெட்டிப்பகுப்பதால் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிரினம் போன்ற வெட்டிப்பகுப்பதால் பெருகும் உயிரினத்துடன் இனத்தொடர்புடைய.
Ichthyornis
முன்னுழிப் பறவை வகை மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம்.
Iiex
(தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம்.
Madrepore
நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம் நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம்.
Panic
இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
Ranunculus
கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
Sauriian
பல்லிப் பேரினம் பல்லி-முதலை-மரபற்றுப்போன முற்காலப் பெருவிலங்குகள் முதலியவற்றை உள்ளடக்கிய ஊர்வனவற்றின் உயிர்ப்பேரினம் (பெ.) பல்லிப் பேரினஞ் சார்ந்த.
Spider
சிலந்தி எட்டுக்காலி சிலந்தியினத்தின் வகை சிலந்திப் பேரினம் சிலந்தி போன்ற பொருள் இக்கா குச்சு வண்டி.
Vitis
திராட்சைப் பேரினம்.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5485
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7522
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11631
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29704
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9018
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22976
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22614
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39664
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110161

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close