English to Tamil Dictionary: பொருட்படுத்தாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ataraxia, Ataraxy
அமைதிநிலை இன்பத்தையும் துன்பத்தையும் பொருட்படுத்தாத மனப்பான்மை.
Desperatenessr Desperation
நம்பிக்கை இழந்த நிலை இல்ர் பொருட்படுத்தாத தன்மை மூர்க்கத்தனம் வெறித்த நிலை.
Ignore
பொருட்படுத்தாமல் விடு. புறக்கணி சிறைக்கணி. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு.
Irrespective
கணக்கில் சேர்க்காமலேயுள்ள நீக்கிக்கணிக்கிற பொருட்படுத்தாத.
Palliate
மட்டுப்படுத்து தளர்த்து நோயைத் தணிவி குறை பொருட்படுத்தாதிரு.
Pardon
மன்னிப்பு மன்னிப்பு வழங்கும் பண்டிகை (சட்.) தண்டனை குறைப்பு பொறுத்தருள் பண்பு (வினை.) மன்னித்துவிடு குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு தண்டிக்காது விட்டுவிடு.
Reckless
பொருட்படுத்தாத அசட்டடையான எண்ணாமல் துணிகிற துணிச்சலான துடுக்கான இடரைப் பொருட்படுத்தாத விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
Regardless
பொருட்படுத்தாத மதித்துப்பாராத.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.

Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 73980
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4824
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6394
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6573
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20019
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22955
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8118
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13025
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10548
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 5994

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close