English to Tamil Dictionary: பொறுப்பற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Flippant
வம்பளக்கிற கருத்து உறுதியற்ற ஆழ்ந்த சிந்தனையற்ற கவளையற்ற பொறுப்பற்ற முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற மட்டுமதிப்பற்ற.
Fool
அறிவிலி பேதை முட்டாள் திறமையற்றவர் அப்பாவி வெள்ளையுள்ளத்தவர் ஏமாளி கோமாளி விகடன் பட்டிக்காட்டான் (வினை) ஏமாற்று வீணாகச் செலவழி காலத்தை வீணாக்கு பொறுப்பற்று நட சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Innopfficious
பணிக்கடனற்ற செயற் பொறுப்பற்ற (சட்) அறமுறைக் கடமை சாராத.
Irresponsible
பொறுப்பற்ற பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற பொறுப்புணர்ச்சியில்லாத கவலையற்ற மனம்போல நடக்கிற.
Shirk
தட்டிக்கழிப்பவர் பொறுப்பேற்காதவர் கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர் (வினை.) தட்டிக்கழி உதறித்தள்ளு மழுப்பிவிடு கடமை நழுவவிடு அற்பத்தனமாகப் பின்னிடைவுற கோழைத்தனமாக ஒதுங்கு போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு பொறுப்பற்ற தன்மையுடன் நட.
Shirker
தட்டிக்கழிப்பவர் கடமை நழுவவிடுபவர் பொறுப்பற்றுப் பின்வாங்குபவர்.
Sloven
ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் அழுக்கானவர் கவலையற்றவர் பொறுப்பற்றவர் சோம்பேறி ஒழுங்குமுறையற்றவர் (பெ.) சோம்பலான ஒழுங்கற்ற தூய்மையற்ற.
Trifle
சிறுக்கம அற்பம் சிறுதொகை சிறு மென்பண்ட வகை பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம் சிறுவங்கம் வெள்ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக நட குறும்பாக நடந்துகொள் காலத்தை வீணாக்கு ஆற்றலைச் சிதற அடி பணத்தை வீணாக்கு.
Trifler
விளையாட்டுக்கரா அற்பச் செய்திகளில் தலையிடுபவர் கேலி கிண்டல் செய்பவர் பொறுப்பற்றவர்.
Unreliable
நம்பமுடியாத பொறுப்பற்ற.
Wanton
ஒழுக்கங்கெட்டவன் (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர் (அரு.) குறும்புச் சிறுவர் (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற காற்று வயல் வெறியாட்டமாடுகிற மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான கட்டுப்பாடற்ற வரம்பற்ற நெறிப்படாத ஒரு நிலையற்ற ஒழுங்கு முறைமை கெட்ட ஒழுக்க வரம்பற்ற கட்டுப்பாடுகளை மதியாத நன்னடத்தையற்ற அடாவழியான காமவெறி பிடித்த குறிக்கோளற்ற நோக்கமற்ற கொள்கையற்ற தூண்டுதலுக்குரிய காரணமில்லாத அடங்கொண்ட ஒருதலை முடிவான தன்முனைப்பான ஆணவமான (செய்.) காட்டு வளர்ச்சியுடைய கொழு கொழு வளர்ச்சியான (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதித்து விளையாடு மனம்போனபடி ஆடு ஆட்டமிடு ஆணவம் பிடித்தலை சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30535
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7069
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14289
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20088
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39521
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10698
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4929
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17726
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10550
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close