English to Tamil Dictionary: மடங்காக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Centuplicate
நுற்றமடிப் படிகளில் ஒன்று (பெ.) நுறு மடங்கான (வி.) நுறு மடங்காக்கு.
Decuple
பத்து மடங்கு (பெயரடை) பதின்மடங்கான (வினை) பத்து மடங்காக்கு.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Multiplicable
பெருக்கக்கூடிய பலமடங்காக்கக்கூடிய.
Multiply
(கண) பெருக்கு பெருகு மிகுதிப்படுத்து இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு வளாத்துப் பெருக்கு. பன்மடங்காக்கு.
Quadruple
நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு.
Sextuple
ஆறுமடங்கு ஆறுமடங்குத்தொகை (பெ.) ஆறுமடங்கான (வினை.) ஆறுமடங்காக்கு ஆறால் பெருக்கு அறுமடங்காகு.
Treble
மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட. ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு.
Triplicate
முப்படித்தொகுதி (பெயரடை) மும்மடியான முப்படியான (வினை) மும்மடங்காக்கு முப்படியாக்கு.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796612
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8434
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7712
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11125
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12591
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30538
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9562
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20286
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5751
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4549

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close