English to Tamil Dictionary: மடியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ditton
மேற்படி. மேலே கூறப்பட்ட அதே செய்தி முன் குறிப்பிட்ட அதேசொல் எதிர்மடியான பொருள் மறுபடிவம் (பெயரடை) மேற்படியான மேற்குறித்த முன் குறிப்பிட்ட முன் குறிப்பிட்டதே போன்ற ஒரே வகைப்பட்ட ஒரேமாதிரியான (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே மேலே கூறியபடியே அப்படியே அதுவே.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Double-entry
ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை.
Drapery
அறுவை வாணிகம துணிமணி விற்பனைத் தொழில் ஆடையணிமணிச் சரக்கு மடியாடை தொங்கல் ஒப்பனை திரைச்சீலை மடிப்புத்தொங்டகல் சிற்பத்தில் ஆடை உரு அமைதி (வினை) துணி போர்த்து திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
Dual
மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண் இருமை எண் சார்ந்த சொல் சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம் (பெயரிசை) இரண்டுக்குரிய இரண்டுகொண்ட இரு மடியான இரண்டாகப் பகுபட்ட இரட்டையான.
Duplex
இரட்டையான இருமடியான இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Octonal
எட்டன்மானம் சார்ந்த எட்டடுக்கிய எண்மடியான நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
Octonary
எட்டின் தொகுதி எட்டடிப்பா (பெயரடை) எட்டன்மானம் சார்ந்த எட்டடுக்கிய எண்மடியான நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
Quadruplicate
நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு.
Recurrent
எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம் எதிர்த்திசை திரும்பும் நாடி எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று (பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற.
Redouble
ஆற்றலிரட்டிப்பு தொகைப்பெருக்கம் அளவுப் பெருக்கம் விசைப்பெருக்கம் சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி (வினை) இருமடியாக்கு ஆற்றல் இரட்டி தொகை பெருக்கு உருப்பெருக்கு அளவுபெருக்கு விசைபெருக்கு சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Thirty-two-mo
முப்பானிருமடி ஏடு முப்பதிரண்டு தாள்கள் அல்லது அறுபத்துநான்கு பக்கங்கள் வருமாறு மடித்த தாள் மடியாலான ஏடு (பெயரடை) முப்பதிரண்டு தாள் வருமாறு மடித்த.
Threefold
மும்மடங்கான மும்மடியான (வினையடை) மும் மடங்காக மும்மடியாக மூவடுக்காக.
Threesome
மூவர் தொகுதி மூவர்க்குரிய விளையாட்டு மூவாக்குரிய நடனம் (பெயரடை) மூவர்க்குரிய மும்மடியான மும்மடங்கான.
Treble
மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட. ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு.
Trine
(வான்) கோள் விரிகோண இடைவு இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை (பெயரடை) மும்மடியான. மும்மடங்கான முக்கூறான முப்பகுதியான.
Triplicate
முப்படித்தொகுதி (பெயரடை) மும்மடியான முப்படியான (வினை) மும்மடங்காக்கு முப்படியாக்கு.
Twice
இருதடவையாக இருமடங்காக இருமடியாக இரட்டடிப்பாக இரு வேளைகளில்.
Twin
இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று நெருங்கிய தொடர்புடைய இரட்டையில் ஒன்று. மறு இரட்டை ஆள் அல்லது பொருள் வகையில்சரி எதிரிணையான மறு படிவம் எதிரிணைக் கூட்டுப்படிகம் படிக ஆய்வியல் வகையில் ஒரு கூறு மற்றொதன்றின் தலைகீழ் எதிரிணையாகவுள்ள கூட்டுப் படிகம் (பெயரடை) இரட்டையில் ஒன்றான (தாவ) இரட்டையாக வளர்கிற இணைசோடிகளுள் ஒன்றான இணைசோடியான ஈரிணைவான நெருங்கி இணைந்த ஒரேமாதிரியான இரண்டு பாகங்களைக் கொண்ட இருமடியான இரட்டையான சோடியான இணையான (வினை) நெருக்கமாகச் சேர்ந்து இணை சோடியாகு.
Twofold
இரட்டிப்பான இரு மடங்கான இருமடியான (வினையடை) இரட்டிப்பாக இரு மடங்காக.
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13798
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5020
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4929
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8125
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21177
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13033
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14366
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12788
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59399
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close