English to Tamil Dictionary: மட்டகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alloy
உலோகக்கலப்பு மட்ட உலோகக்கலவை மட்ட உலோகம் பொன் வெள்ளி மாற்று (வினை) உலோகம் கல மட்ட உலோகத்துடன் கல தரங்குறை கலந்து மதிப்புக்குறை மட்டாக்கு மிதப்படுத்து பண்பு சிறிதுமாற்று மட்டக்கலவையாகு.
Anchhithere
(உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு 'முன்குதிரை'.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Bench Mark
மட்டக்குறி
Bench Mark
குறியீடு மட்டக்குறியீடு இலக்கு
Bench Mark
மட்டக்குறி
Bench-mark
மட்டக்குறி நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Bourdon
பாட்டின் பல்லவி மட்ட இசை இரைமட்டக்குரல் இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி குழலிசைக் கருவிகளில் குறை ஒலி.
Bowsting
வில் நாண் துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு பாலத்தின் தளமட்டக்கட்ட (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Bullock
மட்டக்காளை காயடிக்கப்பட்ட எருது.
Cayuse
அமெரிக்க இந்தியரின் மட்டக்குதிரை.
Cobby
மட்டக்குதிரை போன்ற தடித்த செறிவான துடுக்கான கிளர்ச்சிகரமான.
Contour Ditch
சமமட்டக் கிடங்கு
Contour Line
சமமட்டக்கோடு சமமேட்டுக்கோடு
Contour Line
மட்டக்கோடு
Contour Ploughing
சம உயர உழவுசமமட்டக்கோட்டு உழவு
Contour Trenching
சமமட்டக் குழி வெட்டுதல்
Cross Staff
மூலைமட்டக் கழி
Cross-staff
நில அளவையாளர் குறுக்கு மட்டக்கோல்.
Forester
காடு பாதுகாவலர் வளர் மரங்களைக் கவனிப்பவர் காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர் காட்டில் வாழ்பவர் காட்டில் வாழ்வது இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை விட்டில் வகை.
Griff, Griffin
ஆங்கிலோ இந்திய வழக்கில் புதிதாக வந்திற்ங்கிய ஐரோப்பியர் அனுபவமற்றவர் பந்தயத்தில் மாட்டப்படாத புது மட்டக் குதிரை சிறு பெண்ணின் காவலர் துணைக் காவற்பெண்டு.
Ground-bass
முற்பகுதி பன்முறை இரட்டிவரும் மட்டக் குரலிசைக்குரிய குறுகிய இசைப்பகுதி.
Ground-note
மட்டக் குரல்அடிப்படையான தாய்ச்சுரம்.
Hydraulic Grade Line
நீர் மட்டக் கோடு
Indirect Levelling
மறைமுக மட்டகை
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8585
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14249
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12013
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15395
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13799
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5643
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12356
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9202
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11295
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close