English to Tamil Dictionary: மதிப்பில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appreciate
மதிப்பிடு சரியாகக் கணி உணர் உணர்ந்துநுகர் பாராட்டு மதிப்பை உயர்த்து மதிப்பில் உயர்.
Crawler
ஊர்ந்து செல்பவர் ஊர்ந்து செல்வது இழிமகன் தன் மதிப்பில்லாதவர் மந்தமானவர் மசணை ஊரும்உயிரினம் வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை குழந்தையின் படுக்கைக் கட்டு.
Debase
மதிப்பில் தாழ்த்து தரத்தில் குறைவுபடுத்து ஒழுக்கத்தில் இழிவுபடுத்து நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Nonentity
இல்பொருள் பொருளன்மை கட்டுக்கதை கற்பனை மதிப்பு ஏதுமற்றவர் மதிப்பில்லாத பொருள் இன்மையெண் குறி.
Null
குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து (பெ.) செல்லும்படியாகாத மதிப்பில்லாத கட்டுப்படுத்தாத பொருளற்ற வேறு நிலையான இல்லா நிலைப்பட்ட.
Obiter Dictum
இடைக்கூற்று நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
Operate
இயங்கு நடைபெறு செயற்படு பணியாற்று கையாளு. இயங்கு நடைமுறைப்படுத்து செய்துமுடி நிறைவேற்று செயல் விளைவு உண்டுபண்ணு நடத்து. மேலாட்சி செய் பயன் அளி உணர்ச்சிகளைப் பாதி (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு (மரு) அறுவை செய்.
Outvalue
மதிப்பில் விஞ்சு.
Outweigh
நிறைகூடு எடையில் மிகுதியாயிரு மதிப்பில் உயர் முக்கியத்துவததில் மேம்படு செல்வாக்கில் விஞ்சு.
Overpoise
நிறையில் விஞ்சு மதிப்பில் விஞ்சு.
Peppeer-corn
காய்ந்த மிளகு பெருமதிப்பில்லாப் பொருள்.
Semi-precious
கற்கள் வகையில் மதிப்பில் மணிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள.
Target
குறியிலக்கு வில்லெறி கணையெறி எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு குறிவட்டம் இலக்குக் குறியீலான குறிச்சதுரம் வேட்டிலக்கு வேட்டிக்கு உட்பட்ட இடம் நோக்கம் செயற்குறி கருதிய பயன் எதிர் நோக்கிய வளைவு குறிநோக்க மதிப்பு மதிப்பிலக்கு.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு இறைச்சி பரிசை சிறு வட்டக் கேடயம்
Target
குறியிலக்கு வில்லெறி கணையெறி எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு குறிவட்டம் இலக்குக் குறியீலான குறிச்சதுரம் வேட்டிலக்கு வேட்டிக்கு உட்பட்ட இடம் நோக்கம் செயற்குறி கருதிய பயன் எதிர் நோக்கிய வளைவு குறிநோக்க மதிப்பு மதிப்பிலக்கு.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு இறைச்சி பரிசை சிறு வட்டக் கேடயம்
Vile
இஸீந்த மதிப்பில்லாத அடிமைப்புத்தியுள்ள வெறுக்கத்தக்க கவைக்குவாத பயனற்ற.
Worthless
பயனற்ற மதிப்பில்லாத.
Random Fonts
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9574
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15822
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23389
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8257
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25435
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close