English to Tamil Dictionary: மனித

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act Of God.
தெய்வச்செயல் மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
Adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன் பண்படாமனித இயல்பு.
Adamite
ஆதம் மரபினர் மனித இனத்தவர் உடையின்றித் திரிபவர்.
Airman
விமானி பறந்து செல்லும் மனிதர்.
Alclad
அல்கிளாட்டு (அலுமனியம் துமிந்த)
Alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Androcephalous
மனிதத் தலையடைய.
Angelophany
மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
Aniconic
மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
Animalism
விலங்கியல் வாழ்க்கை புலனுகர்வு இயல்பு மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு.
Anisomerous
சமனில் பகுதிகளுடைய
Anisotropic
சமனில் திருப்பமுள்ள
Anisotropic Magnet
சமனில் திருப்பக்காந்தத்திண்மம்
Anisotropy
சமனில் திருப்பம்
Anisotropy Energy
சமனில் திருப்பச்சத்தி
Anthrokpomorphic
மன்புனைவான இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
Anthronic, Anthropical
மனித்ததன்மையுடைய மாந்தரியல்புடைய.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Anthropogenesis
மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogeny
மன்முதலாய்வு மனித இனத்தோற்ற ஆராய்ச்சி மனித இனத்தோற்ற வரலாறு.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Anthropoid
மனிதக்குரங்கு (பெ.) மனிதனைப்போன்ற மனித உருவான.
Anthropoidal
மனிதக்குரங்குக்குரிய.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6216
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16088
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12733
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6278
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16444
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37428
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7713
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12661
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11366
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11227

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close