English to Tamil Dictionary: மயக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albigenses
தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
Allure
கவர்ச்சி மருட்சிப்பொருள் (வினை) மயக்கு கஹ்ர்ச்சிசெய் மருட்டு மருட்சியூட்டு வயப்படுத்துசிக்கவை.
Allurement
மயக்குதல் மருட்டுதல் கவர்ச்சி மருட்சி.
Alluring
கவர்ச்சி வாய்ந்த மயக்குகிற.
Anaesthesia, Anaesthesis
உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
Anaesthetic
மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Anaesthetic
உணர்வு மயக்கி
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Anthropomorphite
மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Attract
கவர்ஈர்மயக்கு.
Beastliness
விலங்கியல்பு மிருகத்தனம் பெருந்திண்டி பெருங்குடிமயக்கம் பண்புக்கேடு வெறுக்கத்தக்க நிலை.
Becharm
மயக்கு மருட்டு.
Befuddle
வெறிமயக்கமுறச் செய்.
Besot
மயக்கு உணர்வு மழுங்கச்செய் மட்டியாக்கு கண்மூடிப்பற்றுக் கொள்ளு மோகம் கொள்ளு.
Besotted
மயக்கத்துக்காளான கண்மூடிப்பற்றுக்கொண்ட.
Bewitch
மாயத்தால் மயக்கு மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய்.
Bewitchery
மந்திரத்தால் மயக்குதல்கவர்ச்சி.
Biliousness
பித்தமயக்கம்.
Bluedevils
வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள் மனச்சோர்வு.
Bonze
ஜப்பானிய-சீனப் புத்தசமயக்குரு.
Bouse
மயக்கமது பெருங்குடி விருந்துக்குழு (வினை) மிகுதியாகக்குடி.
Cacodoxy
கெட்ட கொள்கை தவறான கருத்து முரணான சமயக்கோட்பாடு.
Camp-meeting
கூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம்.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 23220
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17270
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9514
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13624
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12358
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18543
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215437
Mani Bangla Font
Mani
Download
View Count : 19823
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8152

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close