English to Tamil Dictionary: மருத்துவ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accoucheur
பேறுகால மருத்துவன்.
Accoucheuse
பேறுகால மருத்துவச்சி.
Acrasy
(மருத்துவம்) இயக்கமின்மைwant of control
Actinotherapy
ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Aeger
நோய்ச்சான்று பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aesculapian
ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய மருத்துவக்கலைக்குரிய.
Aesculapius
ரோம மருத்துவக் கடவுள் மருத்துவர்.
Alienism
அயன்மை மனப்பிணி ஆஜ்ய்ச்சி மனப்பிணி மருத்துவம்
Alienist
மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Allopath
'எதிர்முறை' மருத்துவர்.
Allopathic
'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த எதிர்முறையான நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathist
'எதிர்முறை' மருத்துவர் 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர்.
Allopathy
'எதிர்முறை' மருத்துவம் நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Ambulance
மருத்துவ ஊர்தி உதவுகை ஊர்தி
Anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Arenation
மணல் மருத்துவமுறை.
Asclepiad
அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Asclepius
கிரேக்க மருத்துவத் தெய்வம்.
Aurist
காதுநோய் மருத்துவர்.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Balneary
நீராட்டு நீராடும் இடம் மருத்துவநலச் சுனை(பெ) நீராட்டுக்குரிய நீராடும் இடத்தைச் சார்ந்த.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6230
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4520
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18406
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9873
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46627
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10707
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19588
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28219
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32262
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18300

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close